हृदय से कथन

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.   (௲௨௱௫௰ - 1250) 

फिर न मिले यों तज दिया, उनको दिल में ठौर ।
देने से मैं खो रही, अभ्यन्तर छवि और ॥  (१२५०)


तमिल (தமிழ்)
நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும் போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே! (௲௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம். (௲௨௱௫௰)
— மு. வரதராசன்


நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம். (௲௨௱௫௰)
— சாலமன் பாப்பையா


சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது (௲௨௱௫௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀷𑁆𑀷𑀸𑀢𑁆 𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼 𑀉𑀝𑁃𑀬𑁂𑀫𑀸
𑀇𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀇𑀵𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀓𑀯𑀺𑀷𑁆 (𑁥𑁓𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa
Innum Izhaththum Kavin
— (Transliteration)


tuṉṉāt tuṟantārai neñcattu uṭaiyēmā
iṉṉum iḻattum kaviṉ.
— (Transliteration)


To retain the deserter still in my heart Is to suffer losing more charm.

तेलुगु (తెలుగు)
తలపు లేనివాని దలపోయ దలపోయ
జూడ జూడ మేని పొంపు దఱగు. (౧౨౫౦)


मलयालम (മലയാളം)
കാമുകൻ കയ്യൊഴിച്ചിട്ടും നെഞ്ചിൽ വെച്ചു ഭജിക്കയാൽ മേനിയാകെ മെലിഞ്ഞീടുമഴകും നഷ്ടമായിടും (൲൨൱൫൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ನಮ್ಮೊಡನೆ ಕೂಡಿರಲಾರದೆ ತೊರೆದು ಹೋದ ಪ್ರಿಯತಮನನ್ನು ಅಂತರಂಗದಲ್ಲಿ ಅಡಗಿಸಿಟ್ಟುಕೊಂಡುದರಿಂದ, ಈ ಮೊದಲು ಕಳಿದುಕೊಂಡ ಅಂಗಲಾವಣ್ಯದೊಂದಿಗೆ, ಮನನಲ್ಲಿವೂ ನಾಶವಾಗುತ್ತಿದೆ. (೧೨೫೦)

संस्कृत (संस्कृतम्)
त्यक्त्वाऽस्मान् गतवन्तं तं प्रियं चित्ते निवेश्य ।
स्मृत्वा देह: कृशे भूत्वा शोभाविरहितोऽभवत् ॥ (१२५०)


सिंहाली (සිංහල)
එක් නූන ඇත්තා - වෙනු වෙන් සිත තැවෙන්නෙත් තවමත් ටිකින් ටික - ගතෙහි පැහැපත් ගතිය නැතිවෙයි (𑇴𑇢𑇳𑇮)

चीनी (汉语)
遠遊不歸之良人, 在心頭愈深, 妾心妾容愈憔悴矣. (一千二百五十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Jikalau kita maseh mengenangkan di-dalam hati akan kekaseh yang telahjauh melarikan diri, kita hanya akan melenyapkan lagi kejelitaan yang belum pergi.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
그녀를버린, 애인을기억하면서, 내면의아름다움을모두잃어가고있다. (千二百五十)

रूसी (Русский)
Сердце мое, хотя я и ты храним любимого, который покинул нас, мы с тобой теряем красоту с каждым днем

अरबी (العَرَبِيَّة)
إن تكرم الأيام وفادة الحبيب الذى قد هجرك هجزا كليا ستواجخ الدمار فى أيام مقبلة (١٢٥٠)


फ्रेंच (Français)
Il m'a abandonnée pour un pas s'unir à moi. Si je le conserve encore dans mon cœur, (outre la beauté extérieure que j'ai perdue) je perdrai encore ma beauté intérieure.

जर्मन (Deutsch)
Habe ich den in meinem Herzen, der mich abwie ohne sich mit mir zu vereinen, verliere ich selbst die noch verbleibende innere Schönheit.

स्वीडिश (Svenska)
Genom att hålla honom, som så helt har övergett mig, kvar i mitt hjärta kommer jag även att mista resten av den skönhet som en gång var min.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Domina, ut ostendat, quam nccesse sit illius oblivisci, dicit: Cum cum in animo habeam, qui me fugiens discessit, etiam animi decus amittam (MCCL)

पोलिश (Polski)
I stopniowo usycham z tej wielkiej rozpaczy, Jak przecięte piorunem wpół drzewo?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22