हृदय से कथन

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.   (௲௨௱௪௰௮ - 1248) 

रे मेरे दिल, यों समझ, नहीं दयार्द्र सुजान ।
बिछुड़े के पीछे लगा, चिन्ताग्रस्त अजान ॥  (१२४८)


तमिल (தமிழ்)
என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை! (௲௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை. (௲௨௱௪௰௮)
— மு. வரதராசன்


என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே! (௲௨௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும் (௲௨௱௪௰௮)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀦𑀮𑁆𑀓𑀸𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀏𑀗𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆
𑀧𑀺𑀷𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀸𑀬𑁆 𑀧𑁂𑀢𑁃𑀏𑁆𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Parindhavar Nalkaarendru Engip Pirindhavar
Pinselvaai Pedhaien Nenju
— (Transliteration)


parintavar nalkāreṉṟu ēṅkip pirintavar
piṉcelvāy pētai'eṉ neñcu.
— (Transliteration)


O my poor soul! You persist in pursuit of the departed, Longing for his favours!

तेलुगु (తెలుగు)
వలచినట్టివాడు వదలంగఁ జూచియు
వెంటబడుదువేల వెఱ్ఱిమనస. (౧౨౪౮)


मलयालम (മലയാളം)
വിരഹദുഃഖത്തിൽ വന്നു സ്നേഹം കാണിച്ചിടാത്തവർ താഴ്‌മയോടവർ പിമ്പേ പോയ്‌ കെഞ്ചും നെഞ്ചേ വിമുഗ്ദ്ധനീ (൲൨൱൪൰൮)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸೇ! ವಿರಹದಲ್ಲಿ ತೊಳಲಿದ ನಮ್ಮನ್ನು ಇನಿಯನು ಬಂದು ಕರುಣೆ ತೋರಿ ರಮಿಸಲಿಲ್ಲವೆಂದು ಕೊರಗುವ ನೀನು, ದೂರವಾದ ಅವರ ಹಿಂದೆಯೇ ಸಾರುತ್ತಿರುವೆಯಲ್ಲ! ನೀನೊಂದು ಪೆದ್ದು! (೧೨೪೮)

संस्कृत (संस्कृतम्)
वियोगसमये नाथो नाकरोत् प्रीतिमित्यत्: ।
खिन्नस्तमनुसृत्य त्वं चित्त ! यासि कुतो भ्रमात् ॥ (१२४८)


सिंहाली (සිංහල)
සතුටින් රස නො දෙන - අය ගැන සුසුම් හෙළමින් ලුහු බැඳන් පසු පස - යාම අනුවණ කමයි ම සිතේ ෟ (𑇴𑇢𑇳𑇭𑇨)

चीनी (汉语)
心乎! 良人不解憐惜, 離而不返, 爾哀痛復有何益?愚哉! (一千二百四十八)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Kau berhiba kerana tidak di-kasehani-nya dikau untok kembali, dan kau pergi menchari-nya walau pun dia lari dengan sengaja dari sisi- mu: sa-sunggoh-nya, kau tidak mempunyai rasaharga diri, O Hatiku!
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
애인은몹시사랑하는사람을연민없이버렸다. 그러나그녀는그를그리워한다. (千二百四十八)

रूसी (Русский)
Все-таки ты глупое, мое сердце! Тоскуя по любимому и жалуясь, что он не дарит мне и тебе просимого, ты рвешься к жестокому, бросившему нас

अरबी (العَرَبِيَّة)
إنك أيها القلب ! لا تزال تبصر به مع أنه لا يرحع إليك ويترحم عليك ثم تذهب إليه لمواحهته ولو فارق عنك – أليست عندك وعزة نفـس؟ (١٢٤٨)


फ्रेंच (Français)
Tu as pensé que, s'il ne m'a pas accordé ses faveurs, par pitié pour ma douleur, c'a été parce qu'il ignorait que je ne pouvais pas supporter ma douleur et tu t'es précipité derrière lui pour lui en faire part! Tu es un niais, mon cœur!

जर्मन (Deutsch)
Mein Herz, du bist ein Tor, du gehst dem Weggegangenen nach - gleichzeitig grämst du dich, daß er dich mit Freundlichkeit erfreute.

स्वीडिश (Svenska)
Ack, du mitt dumma hjärta! När du vet att han varken kommer att vekna eller besvara vår kärlek, löper du ändå efter honom med din jämmer!
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Ilium et misericordia carere et amore bene sciens, digressum , sequi cogitss, curis vexatus, Stultus es, mi anirne ! (MCCXLVIII)

पोलिश (Polski)
Nie chcę gonić za takim, co zdążył się wyzuć Z wszelkich uczuć i wszelkich pozorów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22