संयम से रहती तथा, दया-पात्र अति वाम ।
यह न सोच कर छिप न रह, प्रकट हुआ है काम ॥ (११३८) तमिल (தமிழ்)‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே! (௲௱௩௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே. (௲௱௩௰௮)
— மு. வரதராசன் இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது. (௲௱௩௰௮)
— சாலமன் பாப்பையா பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல் (௲௱௩௰௮)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀺𑀶𑁃𑀬𑀭𑀺𑀬𑀭𑁆 𑀫𑀷𑁆𑀅𑀴𑀺𑀬𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀸𑀢𑀼 𑀓𑀸𑀫𑀫𑁆
𑀫𑀶𑁃𑀬𑀺𑀶𑀦𑁆𑀢𑀼 𑀫𑀷𑁆𑀶𑀼 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁥𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
— (Transliteration) niṟaiyariyar maṉaḷiyar eṉṉātu kāmam
maṟaiyiṟantu maṉṟu paṭum.
— (Transliteration) Pitiless love with no regard for modesty, Betrays itself to reveal the secrets public. तेलुगु (తెలుగు)నిగ్రహించుకొన్న నిలువ దీ కామమ్ము
బయటెఁబడక నెట్లు భ్రతపరుప. (౧౧౩౮) मलयालम (മലയാളം)അവരെന്നെ സമീപിക്കാൻ ശക്തിയില്ലാതിരിക്കയാം എൻമനം പ്രേമഭാരത്താലടങ്ങാതെ പരസ്യമായ് (൲൱൩൰൮) कन्नड़ (ಕನ್ನಡ)ಹೆಂಗಸರು ಸ್ತ್ರೀ ಸಹಜವಾದ ಲಜ್ಜೆತಾಂಬಿ ಹೆಣ್ತನವನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳುವವರು, ತುಂಬ ಕರುಣೆಗೆ ಪಾತ್ರರು ಎಂದು ನೆನೆಯದೆ ಕಾಮವು ತನ್ನನ್ನು ಮರೆ ಮಾಚದೆ, ಬಹಿರಂಗವಾಗಿ ತೋರ್ಪಡಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೩೮) संस्कृत (संस्कृतम्)शोच्येयं, धैर्यहीनेय' मित्येतदविचार्य च ।
स्त्रीणं कामो विनिष्क्रम्य' विथीपर्गन्तमाययौ ॥ (११३८) सिंहाली (සිංහල)මට ඉවසිය නො හෙයි - ආදරයට ඉඩක් නැත උපන් සිත කාමය - රහස් හෙළිකර වීදියෙහි යෙයි (𑇴𑇳𑇬𑇨) चीनी (汉语)情感奔放, 不顧原有之貞靜純茛, 内心之隱, 盡宣於外矣. (一千一百三十八)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Chinta yang inendesak di-dada-ku tidak lagi memperdulikan ke- sopanan atau rasa kasehan terhadap diri, ia mengkhianati segala rah- sia dan mendedah-nya kapada semua.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)겸손함과온유함에도불구하고, 강렬한사랑은그은둔을중단하고대중속으로나온다. (千百三十八) रूसी (Русский)Моя любовь вышла из берегов сдержанности и стала видимой всему миру अरबी (العَرَبِيَّة)
غراى لا يمكن أن يطمس للحياء لأن حنانى إلى حبيبى سيفشى سرى على ملأ من الناس (١١٣٨)
फ्रेंच (Français)Sans compter que l’on ne peut impunément manquer de respect à ceux qui ont la plénitude de la sagesse et sans considérer qu’ils peuvent beaucoup accorder, l’amour de cette jeune fille, au lieu de se cacher d’eux, a été jeté en pâture (à la malignité publique). जर्मन (Deutsch)Die Liebe kommt heraus, ohne sich zu verstecken, und denkt nicht daran, daß sie höchst keusch und hilflos ist. स्वीडिश (Svenska)Trots att vi kvinnor är lagda för kyskhet och mildhet har min åtrå trängt fram ur det fördolda och blivit känd för alla.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Domina, cui crescente cnstodia crescit desiderium, dicit: ,,Natura sumus ingenuae et adrnodum tenerae." Id non respi- ciens, amor secretum egrediens in lucem prodit. (MCXXXVIII) पोलिश (Polski)O najdroższy! Jak wielkie są moje udręki! Jakżeż pragnę ujawnić rzecz całą!
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)