संयोग का आनन्द

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102) 

रोगों की तो है दवा, उनसे अलग पदार्थ ।
जो सुतनू का रोग है, दवा वही रोगार्थ ॥  (११०२)


तमिल (தமிழ்)
நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள்; அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே! (௲௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். (௲௱௨)
— மு. வரதராசன்


நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து. (௲௱௨)
— சாலமன் பாப்பையா


நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள் (௲௱௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀺𑀡𑀺𑀓𑁆𑀓𑀼 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀧𑀺𑀶𑀫𑀷𑁆 𑀅𑀡𑀺𑀬𑀺𑀵𑁃
𑀢𑀷𑁆𑀦𑁄𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Pinikku Marundhu Piraman Aniyizhai
Thannoikkuth Thaane Marundhu
— (Transliteration)


piṇikku maruntu piṟamaṉ aṇiyiḻai
taṉnōykkut tāṉē maruntu.
— (Transliteration)


The cure for a disease is always different. But this jewel is both disease and cure.

तेलुगु (తెలుగు)
చాలినన్ని గలవు జబ్బుకు మందులు
వలపు జబ్బుకెల్లఁ వనితె మందు. (౧౧౦౨)


मलयालम (മലയാളം)
ത്രിദോഷളൊഴിക്കാനായൗഷധമെതിർഭാവമാം അണിവണിഞ്ഞിവളേൽപ്പിച്ച രോഗത്തിന്നവളൗഷധം (൲൱൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಸಾಮಾನ್ಯವಾಗಿ ನೋವುಗಳಿಗೆ ಮದ್ದು ಬೇರೆ ಬಗೆಯಾದವು. ಆದರೆ ಒಡವೆಗಳಿಂದ ಅಲಂಕೃತಳಾದ ಈ ಚೆಲುವೆಯಾದರೋ ತನ್ನಿಂದ ಉಂಟಾದ ನೋವಿಗೆ ತಾನೇ ಮದ್ದಾಗಿ ಉಪಶಮನ ಮಾಡುವಳು. (೧೧೦೨)

संस्कृत (संस्कृतम्)
स्वरोगशामकं वस्तु स्वेतरं दृश्यते भुवि ।
स्वेनोत्पादितरोगस्य किन्त्वयं भेषजं स्वयम् ॥ (११०२)


सिंहाली (සිංහල)
සුව ගෙන දෙන ඔසුව - රෝ දුක්වලට අනිකකි රූමතිගෙන් පැමිණි - ලෙඩට ඔසුවත් ඇයම වේ මැයි (𑇴𑇳𑇢)

चीनी (汉语)
諸可致病者, 不能療其病, 而須以藥劑療之; 彼淑女所予人之苦痛, 則僅能由彼一人療之也. (一千一百二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Ubat segala penyakit selalu-nya terdapat pada benda lain daripada yang menyebabkan penyakit itu sendiri: tetapi kepedehan yang di- sebabkan oleh si-gadis ini, hanya dia sahaja-lah yang dapat menyem- boh-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
일반적으로모든병에대한치료는다른곳에있​​다. 그러나, 그녀로인한질병인 경우, 그녀자체가 그를 위한 치료제이다.  (千百二)

रूसी (Русский)
Обычные болезни лечатся разными снадобьями, но красавица с чудными браслетами сама является лекарством от недуга, порождаемого ею же

अरबी (العَرَبِيَّة)
علاج الأمراض كلها يوجد فى أشياء غير أشياء التى سببت هذه الأمراض ولكن الآلام التىسببتها هذه الحسنات لا يمكن أن يعالجها احد غير هذع لحسنات (١١٠٢)


फ्रेंच (Français)
Le remède a les qualités opposées à celles de la maladie; (il en va autrement) de celle qui porte cette belle toilette. Elle est elle-même le remède à la maladie (d'amour) qu'elle cause.

जर्मन (Deutsch)
Medizin und Krankheit unterscheiden sich gewöhnlich, aber das schöne Mädchen ist Krankheit und Heilmittel zugleich.

स्वीडिश (Svenska)
Medicin för en sjukdom är eljest av motsatt slag. Men denna juvelsmyckade kvinna är själv medicin för den kärlekens krankhet hon vållat.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Domiuus ad locum constitntum veniens <licit: (Ceteroquin) n morbo remedium diffcrt; pulchris gemmis ornata doloris, quern attulit, ipaa remedium est. (MCII)

पोलिश (Polski)
Leczy bóle zazwyczaj nie ten, co je zadal, Ona jedna jest lekiem i bólem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22