संकेत समझना

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.   (௲௯௰௪ - 1094) 

मैं देखूँ तो डालती, दृष्टि भूमि की ओर ।
ना देखूँ तो देख खुद, मन में रही हिलोर ॥  (१०९४)


तमिल (தமிழ்)
யான் தன்னைப் பாராத போது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும் பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்! (௲௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். (௲௯௰௪)
— மு. வரதராசன்


நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள். (௲௯௰௪)
— சாலமன் பாப்பையா


நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா? (௲௯௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀬𑀸𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀸𑀮𑁃 𑀦𑀺𑀮𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀸𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀢𑀸𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀺 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁥𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal
Thaannokki Mella Nakum
— (Transliteration)


yāṉnōkkum kālai nilaṉnōkkum nōkkākkāl
tāṉnōkki mella nakum.
— (Transliteration)


When I look, she looks to the ground. When I don't, she looks and gently smiles!

तेलुगु (తెలుగు)
నేనుఁ జూడఁ దాను నేలపైఁ జూచును
జూడకున్న నోరజూచి మురియు. (౧౦౯౪)


मलयालम (മലയാളം)
ഞാനോളെനോക്കിടും നേരം പാർത്തലം നോക്കി നിന്നിടും അല്ലായ്കിലെന്നെ നോക്കിക്കൊണ്ടാനന്ദിച്ചുമയങ്ങിടും (൲൯൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ನಾನು ನೋಡುವಾಗ ಅವಳು ನೆಲವನ್ನು ನೋಡುವಳು; ನಾನು ನೋಡದಿರುವಾಗ (ನನ್ನನ್ನು) ನೋಡಿ ಕುಡಿನಗೆ ಸೂಸುವಳು. (೧೦೯೪)

संस्कृत (संस्कृतम्)
मयि पश्यति सा भूमिं पश्येन्नम्रमुखी स्थिता ।
मय्यपश्यति मां दृष्ट्‍वा कुर्यान्मन्दस्मितं तु सा ॥ (१०९४)


सिंहाली (සිංහල)
ඈ දෙස බලන විට - විළියෙන් බලයි බිම ඕ එ දෙස නො බලන විට - බලා නෙතගින් පායි මදහස (𑇴𑇲𑇤)

चीनी (汉语)
余若睇視伊人, 伊人将垂目而望地; 余若他顧, 伊人將轉, 盼而微笑. (一千九十四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Bila aku mcmerhati-nya, dia memandang ka-tanah: tetapi bila ku- pandang ka-tempat lain, ka-arah-ku di-pandang-nya dan terscnyum pula.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
그가바라보면, 그녀는 고개를아래로숙인다. 그가돌아서면, 그녀는부드러운미소로 바라본다. (千九十四)

रूसी (Русский)
Когда я пристально смотрю на нее, она опускает голову Но едва я отвожу взгляд, она смотрит на меня и улыбается

अरबी (العَرَبِيَّة)
كلما ألقى النظرة عليها فهي تنظر إلى الأرض حياء وإذا صرفت عنها النظر فهي تنظر إلي وتبتسم (١٠٩٤)


फ्रेंच (Français)
Lorsque je la regarde, elle a les yeux fixés sur le sol. Lorsque je ne la vois pas, elle me regarde et se réjouit intérieurement.

जर्मन (Deutsch)
Schaue ich sie an, schaut sie zu Boden - schaue ich sie nicht an, schaut sie mich an und lächeltfreundlich.

स्वीडिश (Svenska)
När jag ser på henne slår hon ner sin blick. När jag ej ser sneglar hon på mig och småler för sig själv.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Dominus dominae mentem ex illius pudore ac laetitia intelligit: Me illam intnentc, ea intuetur terram; me illam non intuente ca me intuens lcniter arridet. (MXCIV)

पोलिश (Polski)
Potem oczy spuściła i już się uśmiecha - Czeka, aż się z kolei odwrócę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22