கரும்பை வெட்டினால், பிழிந்தால், கடித்தால் சாறு கிடைக்கும்.
அதுபோல, வறுமையால், பசியால் வாடியவர், கயவரிடம் போய்க் கேட்டால் இரக்கம்கொண்டு அவருக்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்.
ஆனால், அந்த கயவரை அடித்து துன்புறுத்தினால் பயந்து உடனே தந்துவிடுவார்.
எனினும், சான்றோர்- பெருந்தன்மையானவரிடம் வறுமையில் வாடுவோர் தம் குறையை கூறினால், அதைக் கேட்டு அவர் உடனே உதவி செய்வார்.