याचना

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.   (௲௫௰௩ - 1053) 

खुला हृदय रखते हुए, जो मानेंगे मान ।
उनके सम्मुख जा खड़े, याचन में भी शान ॥  (१०५३)


तमिल (தமிழ்)
ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும் (௲௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும். (௲௫௰௩)
— மு. வரதராசன்


ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான். (௲௫௰௩)
— சாலமன் பாப்பையா


உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும் (௲௫௰௩)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀭𑀧𑁆𑀧𑀺𑀮𑀸 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀷𑁆 𑀓𑀝𑀷𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀇𑀭𑀧𑁆𑀧𑀼𑀫𑁄 𑀭𑁂𑀏𑁆𑀭𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Karappilaa Nenjin Katanarivaar Munnindru
Irappumo Reer Utaiththu
— (Transliteration)


karappilā neñciṉ kaṭaṉaṟivār muṉniṉṟu
irappumō rē'er uṭaittu.
— (Transliteration)


There is beauty even in begging If it is before dutiful men with generous heart.

तेलुगु (తెలుగు)
దాపరికము లేని ధర్మాత్ములను జేరి
యడిగి తినుట గూడ నందమగును. (౧౦౫౩)


मलयालम (മലയാളം)
ഉദാരശീലരായുള്ള ശുദ്ധമാനസർ മുന്നിലായ് യാചനം ചെയ്കയെന്നാകിലതിലും ഭംഗികാണലാം (൲൫൰൩)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಕೈಪಣತೆಯಿಲ್ಲದೆ, ಕರ್ತವ್ಯವೆಂದು ತಿಳಿದು ಕೊಡುವ ದಾನಿಗಳಮುಂದೆ ನಿಂತು ಬೇಡುವುದರಲ್ಲೂ ಒಂದು ಬಗೆಯ ಸೊಬಗು ಇರುತ್ತದೆ. (೧೦೫೩)

संस्कृत (संस्कृतम्)
वञ्चनातीतचित्तानां धर्मज्ञानां समक्षत: ।
अर्थिनां याचनं चापि नूनं श्रेष्ठ्याय भूयते ॥ (१०५३)


सिंहाली (සිංහල)
නො සඟවන ගුණයත් - දීමෙහි ඇති යුතුකමත් දත්තවුන් අබියස - සිඟීමත් ලස්සණය ගෙණ දෙයි (𑇴𑇮𑇣)

चीनी (汉语)
知其職責, 不作詐僞, 高尚其心, 乞亦有其美也. (一千五十三)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Ada keindahan malah di-dalam meminta sedekah, ia-itu dari mereka yang mengerti tanggong-jawab-nya dan tidak berpura2 palsu tiada terdaya untok memberi.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
자유와의무에민감한자에게구걸하는경우, 구걸의미가있다. (千五十三)

रूसी (Русский)
Радостное чувство доставляет просьба о подаянии у понимающих свой долг и чуждых скаредности

अरबी (العَرَبِيَّة)
طلب الخير من رجال يعرون عن واحباتهم ولا يظهرون عجظهم عن العطاء فهو خير وحسن (١٠٥٣)


फ्रेंच (Français)
C’est même belle démarche, que de demander l’aumône, à ceux qui n’ont pas le cœur de refuser et qui connaissent leur devoir.

जर्मन (Deutsch)
Wer in seinem Herzen nicht zurückhält und seine Pflicht kennt - vor dem zu stehen und zu betteln, bringt sogar Schönes ein.

स्वीडिश (Svenska)
Det äger ett visst behag att tigga av dem som ej gör undanflykter och som inser sin plikt mot de behövande.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Si coram iis te sistas, qui animo negandi nescio officium suum sciant, ipsa mendicatio pulchritudinem quandam habebit. (MLIII)

पोलिश (Polski)
W tym, że prosisz o pomoc, choć serce się kraje, Jest ofiara i cicha odwaga.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22