याचना

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.   (௲௫௰௧ - 1051) 

याचन करने योग्य हों, तो माँगना ज़रूर ।
उनका गोपन-दोष हो, तेरा कुछ न कसूर ॥  (१०५१)


तमिल (தமிழ்)
தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை (௲௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று. (௲௫௰௧)
— மு. வரதராசன்


ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று. (௲௫௰௧)
— சாலமன் பாப்பையா


கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல (௲௫௰௧)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀓𑁆𑀓 𑀇𑀭𑀢𑁆𑀢𑀓𑁆𑀓𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀓𑀭𑀧𑁆𑀧𑀺𑀷𑁆
𑀅𑀯𑀭𑁆𑀧𑀵𑀺 𑀢𑀫𑁆𑀧𑀵𑀺 𑀅𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁟𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Irakka Iraththakkaark Kaanin Karappin
Avarpazhi Thampazhi Andru
— (Transliteration)


irakka irattakkārk kāṇiṉ karappiṉ
avarpaḻi tampaḻi aṉṟu.
— (Transliteration)


Beg if you meet men of means. If they refuse, the fault is theirs, not yours.

तेलुगु (తెలుగు)
అడుగఁదగిన వారి నడుగుము లేదన్న
నింద నీకు కాదు పొందు నతని. (౧౦౫౧)


मलयालम (മലയാളം)
തക്കവ്യക്തികളെക്കണ്ടാലെത്തിയാചന ചെയ്യലാം ഭിക്ഷനൽകാതൊഴിഞ്ഞീടിലപ്പാപമവർക്കുള്ളതാം (൲൫൰൧)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಬೇಡಲು ತಕ್ಕವರನ್ನು ಕಂಡರೆ ಬೇಡಿಕೊಳ್ಳಬೇಕು; ಅವರು ಕೊಡಗೆ ತಿರಸ್ಕರಿಸಿದರೆ, ಆ ದೋಷವು ಅವರಿಗೇ ವಿನಾ ಬೇಡುವವನದಲ್ಲ. (೧೦೫೧)

संस्कृत (संस्कृतम्)
दातुर्दर्शनवेलायां तस्मिन युक्तं हि याचनम् ।
दातुर्नेति वचस्तस्य दोषाय स्यान्न चार्थिनाम् ॥ (१०५१)


सिंहाली (සිංහල)
සුදුස්සන් දුටු තැන - සිගමන් යැදිය යුතු වේ සැඟවීම ඔවුනට - විනා තමහට නිගා නො ම වේ (𑇴𑇮𑇡)

चीनी (汉语)
乞求宜乞向有力可施者; 如其見拒, 乃彼之過, 非汝之過也. (一千五十一)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Dapat-lah kamu meminta sa-kira-nya terlihat orang yang akan me- nolong-mu itu mampu untok memberi: jika mereka itu berpura2 tiada, itu salah mereka, bukan salah diri-mu.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
훌륭한자들에게구걸할수있다.그들이거부하면, 비난을받게된다. (千五十一)

रूसी (Русский)
Проси подаяние, если перед тобой способный подать. Когда тот притворяется неспособным подать, то это уже его грех, но не твой

अरबी (العَرَبِيَّة)
يجوز لك أن تطلب الخيرات من رجال أصحاب جود راغين إلا نصرتك فان ابدوا لك عدم إستطاعتهم فالخطأ منهم لا منك (١٠٥١)


फ्रेंच (Français)
Demande l'aumône, si tu les rencontres, à ceux qui sont en état de donner. S'ils cachent leur avoir, ce sera leur faute et non la tienne.

जर्मन (Deutsch)
Der Arme soll nur bei solchen betteln, die er für geeignet ansieht - halten diese zurück, ist es nicht seine, sondern ihre Schande.

स्वीडिश (Svenska)
Om man träffar sådana som det lönar sig att tigga av må man tigga. Om de vägrar är skulden deras och icke tiggarens.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Si videas, a quibus peti possit, petas; si negaverint, ipsis, non tibi, vitio erit. (MLI)

पोलिश (Polski)
Proś o wsparcie, gdy spotkasz bogacza na drodze. Gdy odmówi – sam sobie ubliży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22