निष्फल धन

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.   (௲௪ - 1004) 

किसी एक से भी नहीं, किया गया जो प्यार ।
निज अवशेष स्वरूप वह, किसको करे विचार ॥  (१००४)


तमिल (தமிழ்)
ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ? (௲௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே. (௲௪)
— மு. வரதராசன்


பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்? (௲௪)
— சாலமன் பாப்பையா


யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? (௲௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀘𑁆𑀘𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀏𑁆𑀷𑁆𑀏𑁆𑀡𑁆𑀡𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄 𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑀸𑀮𑁆
𑀦𑀘𑁆𑀘𑀧𑁆 𑀧𑀝𑀸𑀅 𑀢𑀯𑀷𑁆 (𑁥𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan
— (Transliteration)


eccameṉṟu eṉeṇṇuṅ kollō oruvarāl
naccap paṭā'a tavaṉ.
— (Transliteration)


What legacy can one, who is loved by none, Think of leaving behind?

तेलुगु (తెలుగు)
మిగతఁగాగ జెప్ప దగినది యున్నదే
యిచ్చి మెప్పు వడక జచ్చునతఁడు. (౧౦౦౪)


मलयालम (മലയാളം)
അന്യർക്കുതവി ചെയ്യാതെയാരുമിഷ്ടപ്പെടാതവൻ കാലഗതിയടഞ്ഞെന്നാലവനെന്തുള്ളു സ്മാരകം? (൲൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪರೋಪಕಾರ ಗುಣದಿಂದ ಒಬ್ಬರ ಪ್ರೀತಿಗೂ ಪಾತ್ರನಾಗದವನು, ತಾನು ಸತ್ತಮೇಲೆ ತನ್ನ ಬಳಿ ಯಾವುದು ಸ್ಥಿರವಾಗಿ ಉಳಿಯುವುದೆಂದು ಭಾವಿಸುತ್ತಾನೆ? (೧೦೦೪)

संस्कृत (संस्कृतम्)
सर्वैरस्पृहणीयस्य दानकृत्यमजानत: ।
किं वावशिष्यते तस्य मरणानन्तरं भुवि ॥ (१००४)


सिंहाली (සිංහල)
ලෝ දන තමන් වෙත - පිය නො කරනු ලැබී නම් මරණින් පසු තමා - කුමක් ඉතිරිද ? යනු සිතනු මැත (𑇴𑇤)

चीनी (汉语)
人不能受他人之尊敬者, 死後將何所有? (一千四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Orang yang tidak perduli memenangi kesayangan jiran-nya, apa-kah yang di-harap untok di-tinggalkan sa-lepas mati-nya?
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
누군가가사랑하지않는자는나중에유산을남길것을생각할수없다. (千四)

रूसी (Русский)
Что же оставит после себя скопидом, нелюбимый близкими людьми за жадность?

अरबी (العَرَبِيَّة)
الرجل الذى لا يعتنى بتدعيم صلته مع جيرانه كيف يتوقع منه لأنه سيترك شيئا لغيربعد موته (١٠٠٤)


फ्रेंच (Français)
Que compte-t-il donc laisser lui survivre ici-bas, celui qui n'est aimé de personne, (parce qu'il n'a jamais rien donné) ?

जर्मन (Deutsch)
Was hat er mit seinem Vermächtnis vor - will er zurücklassen, was niemand haben möchte?

स्वीडिश (Svenska)
Vad tror han månne kommer att finnas kvar efter honom - han som icke är omtyckt av någon?
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
A nemine dilectus quid, quaeso, illc relinquere cogitat? (MIV)

पोलिश (Polski)
Na cóż liczyć ma, jeśli był duchem zbyt mały, Aby innych przygarnąć do siebie?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22