लाभ, जुआरी, एक कर, फिर सौ को खो जाय ।
वह भी क्या सुख प्राप्ति का, जीवन-पथ पा जाय ॥ (९३२) तमिल (தமிழ்)பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ? (௯௱௩௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ. (௯௱௩௰௨)
— மு. வரதராசன் ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ? (௯௱௩௰௨)
— சாலமன் பாப்பையா ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? (௯௱௩௰௨)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀦𑀽𑀶𑀺𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑀽𑀢𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑀸𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆
𑀦𑀷𑁆𑀶𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀯𑀸𑀵𑁆𑀯𑀢𑁄𑀭𑁆 𑀆𑀶𑀼 (𑁚𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru
— (Transliteration) oṉṟeyti nūṟiḻakkum cūtarkkum uṇṭāṅkol
naṉṟeyti vāḻvatōr āṟu.
— (Transliteration) Can gamblers gain anything good in life Who gain one and lose a hundred? तेलुगु (తెలుగు)ఒకటి వచ్చినట్టి యుత్సాహమున నూరు
వదలు వాని బ్రతుకు బదిలమగునె? (౯౩౨) मलयालम (മലയാളം)ഒരു നാൾ വിജയം കണ്ടും നൂറുനാൾ തറപറ്റിയും ചൂതാടീടുന്ന ദുർമോഹി മേൽഗതിക്കിരയാകുമോ? (൯൱൩൰൨) कन्नड़ (ಕನ್ನಡ)ಒಂದನ್ನು ಗೆದ್ದು ನೂರ್ಮಡಿಯಾಗಿ ಕಳೆದುಕೊಳ್ಳುವ ಜೂಜು ಕೋರರಿಗೆ ಸುಖ ಪಡೆದು ಬಾಳುವ ಮಾರ್ಗವುಂಟೆ? (೯೩೨) संस्कृत (संस्कृतम्)प्राप्यौकांशं शतांशानां त्यक्ता द्यूतोपसेवक: ।
धर्मकामप्राप्तिमार्गं न लभेत कदाचन ॥ (९३२) सिंहाली (සිංහල)සියයක් නැති කරන - දිනුමක් පිණිස සිතමින් දිවි ගෙවුමක් ඇද්ද ? - සුදු කරුවන් ලබන යහපත් (𑇩𑇳𑇬𑇢) चीनी (汉语)睹徒一勝而百輸之際, 焉能夢見正當之生活. (九百三十二)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Perhatikan-lah penjudi yang kalah sa-ratus ketika menang-nya hanya satu: sa-sunggoh-nya ada-kah jalan bagi mereka untok hidup baha- gia di-dalam dunia ini?
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)하나를얻고백을잃는도박꾼은풍요로운인생을꿈꿀수없다. (九百三十二) रूसी (Русский)Разве отыщет дорогу добра человек азартный, который выигрывает один раз, а проигрывает сотни раз? अरबी (العَرَبِيَّة)
أنظر إلى المقامرين فإنهم يخسرون مائة مرة عد ما يفوزون فيه مرة واحدة فهل يمكن لهم أن يفلحوا على صفحة هذه الأرض (٩٣٢)
फ्रेंच (Français)Y a-t-il en vérité, une voie de vivre prospères en vertus et en richesses, aux joueurs qui gagnent un, contre cent qu'ils perdent ? जर्मन (Deutsch)Haben Glücksspieler, die eine «eins» gewinnen, aber «hundert» verlieren, die Mittel für ein gutes Leben? स्वीडिश (Svenska)Finns det månne något sätt att leva gott för spelaren som vinner en <gång> men förlorar hundra <gånger>?
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Aleatori, qui semel lucratur, centies perdit , num vel una est via, qua bonum lucrans bene vivat ? (CMXXXII) पोलिश (Polski)Niech pechowy gracz raczej nie czeka odmiany, Skoro go duch hazardu opętał.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)