मद्य- निषेध

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்   (௯௱௨௰௭ - 927) 

जो लुक-छिप मधु पान कर, खोते होश-हवास ।
भेद जान पुर-जन सदा, करते हैं परिहास ॥  (९२७)


तमिल (தமிழ்)
கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர் (௯௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும். (௯௱௨௰௭)
— மு. வரதராசன்


போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர். (௯௱௨௰௭)
— சாலமன் பாப்பையா


மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் (௯௱௨௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀉𑀴𑁆𑀴𑀽𑀭𑁆 𑀦𑀓𑀧𑁆𑀧𑀝𑀼𑀯𑀭𑁆 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀴𑁆𑀴𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀘𑀸𑀬𑁆 𑀧𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁜𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum
Kallotrik Kansaai Pavar
— (Transliteration)


uḷḷoṟṟi uḷḷūr nakappaṭuvar eññāṉṟum
kaḷḷoṟṟik kaṇcāy pavar
— (Transliteration)


Those who often get drunk in private Will soon become a laughing stock in public.

तेलुगु (తెలుగు)
ఎఱుగనట్లు మరుగు మరుగున త్రాకిన
ఉమ్మి వేతురతని నూరివారు. (౯౨౭)


मलयालम (മലയാളം)
രഹസ്യമായ് കുടിക്കുന്നോർ മയക്കം വെളിവാകവേ പൊതുദൃഷ്ടിയിലുൾപ്പെട്ടു പരിഹസിതരായിടും (൯൱൨൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕಳ್ಳಿಗೆ ಸೋತು ಬಲಿಯಾದವರು, (ತಮ್ಮ ಅಮಲಿನಿಂದ) ಯಾವಾಗಲೂ, ತಮ್ಮ ಮನಸ್ಸನ್ನು ಪ್ರಕಟಪಡಿಸಿ ಊರ ನಗೆಗೆ ಪಾತ್ರರಾಗುವರು. (೯೨೭)

संस्कृत (संस्कृतम्)
सुरां रहसि संसेव्य नष्टप्रज्ञान् मदान्वितान् ।
ग्रामीणा हेतुभिस्तत्त्वमूह्य नूनं हसन्ति हि ॥ (९२७)


सिंहाली (සිංහල)
සුරාවෙන් නිරතූරු - මත්වන්නන් ගෙ ගති දත් ගම් වැසියෝ ඔවුන් - සිනාවට ලක් කරත් ඇමදා (𑇩𑇳𑇫𑇧)

चीनी (汉语)
醉徒失其理智, 使其淸醒之鄰人引爲笑柄. (九百二十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah mereka yang meminum arak di-dalam rahsia dan menghabiskan hari-nya kcmabokan sentiasa: jiran2-nya akan segera ketahui dan melihat-nya penoh dengan hina dan keji.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
은밀하게마시는자는비밀이없고웃음거리가된다. (九百二十七)

रूसी (Русский)
Пьющие вино и пребывающие в бесчувствии люди раскроют свои тайны и будут осмеяны окружающими

अरबी (العَرَبِيَّة)
إن الذين يشربون الخمر مستتربن عن أعين الناس ويبذلون أيامهم وأوقاتهم فى السكر وفقد الشعور سيعرفون عنهم جيرانهم بسرعة ويحتقرونهم (٩٢٧)


फ्रेंच (Français)
Ceux qui boivent en cachette et perdent ensuite connaissance, sont toujours la risée des habitants de la ville qui découvrent la vérité.

जर्मन (Deutsch)
Wer durch heimlichen Trunk seinc Sinne verliert, wird von anderen ausgelacht, wenn das Geheimnis offenbar wird.

स्वीडिश (Svenska)
De som dricker i smyg och blir skumögda därav blir avslöjade och utskrattade av ortsbefolkningen.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Qui potandi causa semper recessum quaerentes oculos deprimi patiautur, iis oppidani irridebuut penitus perspicientes. (CMXXVII)

पोलिश (Polski)
Pijak, co się zatacza i plecie od rzeczy, Jest igraszką dla dzieci sąsiada.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22