जल जाने पर आग से, बचना संभव जान ।
बचता नहीं महान का, जो करता अपमान ॥ (८९६) तमिल (தமிழ்)காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள் (௮௱௯௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது. (௮௱௯௰௬)
— மு. வரதராசன் தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார். (௮௱௯௰௬)
— சாலமன் பாப்பையா நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது (௮௱௯௰௬)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀭𑀺𑀬𑀸𑀮𑁆 𑀘𑀼𑀝𑀧𑁆𑀧𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀬𑁆𑀯𑀼𑀡𑁆𑀝𑀸𑀫𑁆 𑀉𑀬𑁆𑀬𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑀺𑀵𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁙𑁤𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar
Periyaarp Pizhaiththozhuku Vaar
— (Transliteration) eriyāl cuṭappaṭiṉum uyvuṇṭām uyyār
periyārp piḻaittoḻuku vār.
— (Transliteration) One may survive even if burnt in fire But no survival for those who offend the great. तेलुगु (తెలుగు)బ్రతుకవచ్చు నగ్ని బడియైన, పెద్దల
నవమదించి బ్రతుక నలవికాదు. (౮౯౬) मलयालम (മലയാളം)അഗ്നിയാൽ വെന്തുപോയാലുമൊരുകാലുയിർ വാഴലാം പെരിയോർക്കെതിർ ചെയ്താകിലസാദ്ധ്യം ലോകജീവിതം (൮൱൯൰൬) कन्नड़ (ಕನ್ನಡ)ಕಾಳ್ಗಿಚ್ಚಿನ ಬೇಗೆಗೆ ತುತ್ತಾದರೂ ಜೀವದಿಂದ ಉಳಿಯಬಹುದು. ಬಲಶಾಲಿಗಳಾದ ಅರಸರನ್ನು ಪೀಡಿಸಿದವರು ಜೀವಸಹಿತ ಉಳಿಯುವುದು ಕಷ್ಟ. (೮೯೬) संस्कृत (संस्कृतम्)दग्धोऽपि वह्निना कश्चित् कदाचिज्जीवितुं क्षम: ।
महातामपकारी तु जीवितुं न भवेत् क्षम: ॥ (८९६) सिंहाली (සිංහල)ජිවත් විය හැකිය - දැවුනත් උදක් ගින්නෙන් උතූමනට වරදක් - කළොත් ජිවත් විය හැකි නොවේ (𑇨𑇳𑇲𑇦) चीनी (汉语)被困於火燄, 尚可逃生; 觸怒權貴, 無處可安也. (八百九十六)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Walau pun mereka yang terperangkap di-dalam api ganas dapat juga melepaskan diri: tetapi tiada-lah ada keselamatan bagi mereka yang membuat jahat kapada orang2 yang maha berkuasa.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)타는불에서탈출할수있더라도위대한자의분노로부터달아날수없다. (八百九十六) रूसी (Русский)Ты еще можешь уцелеть, даже если будешь обожжен огнем. Но едва ли можно сластить от гнева оскорбленного властелина अरबी (العَرَبِيَّة)
إن الذين تأخذهم لهيبة من النار من كل جانب ربما يخرجون منها سالمين ولكن لا سلامة لأحد يثير غضب الأقوياء (٨٩٦)
फ्रेंच (Français)Celui qui est surpris dans une forêt embrasée peut encore s'échapper vivant; mais celui qui fait du tort aux grands (que leur pénitence a rendu puissants) ne vivra pas जर्मन (Deutsch)Es gibt ein Entrinnen für den, der durch das Feuer verbrannr wird - es gibt kein Entrinnen für den, der den Großen beleidigt. स्वीडिश (Svenska)Om man blir bränd av elden kan man möjligen överleva. Men för dem som förolämpar de mäktiga finns ingen räddning.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Etsi quis igne uratur, vivere poterit; vivere non poterit, qui magnis damnum inferat. (DCCCXCVI) पोलिश (Polski)Łatwiej ujdziesz z płomieni na własnym pogrzebie, Niż ze stosu, co tamten rozżarzy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)