राष्ट्र

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.   (௭௱௩௰௪ - 734) 

भूख अपार न है जहाँ, रोग निरंतर है न ।
और न नाशक शत्रु भी, श्रेष्ठ राष्ट्र की सैन ॥  (७३४)


तमिल (தமிழ்)
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். (௭௱௩௰௪)
— மு. வரதராசன்


மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு. (௭௱௩௰௪)
— சாலமன் பாப்பையா


பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும் (௭௱௩௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀼𑀧𑀘𑀺𑀬𑀼𑀫𑁆 𑀑𑀯𑀸𑀧𑁆 𑀧𑀺𑀡𑀺𑀬𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀶𑀼𑀧𑀓𑁃𑀬𑀼𑀫𑁆
𑀘𑁂𑀭𑀸 𑀢𑀺𑀬𑀮𑁆𑀯𑀢𑀼 𑀦𑀸𑀝𑀼 (𑁘𑁤𑁝𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum
Seraa Thiyalvadhu Naatu
— (Transliteration)


uṟupaciyum ōvāp piṇiyum ceṟupakaiyum
cērā tiyalvatu nāṭu.
— (Transliteration)


That is a land which is free of much hunger, Incessant plagues and ravaging enemies.

तेलुगु (తెలుగు)
తిండి భయములేక తీవ్రబాధలు లేక
రణ భయమ్ములేమి రాజ్యమగును. (౭౩౪)


मलयालम (മലയാളം)
കഠിനക്ഷാമവും‍, നീങ്ങാതെന്നും‍ നിൽക്കുന്നരോഗവും‍ നാശമേറ്റുന്ന ശത്രുവും‍ നാട്ടിലില്ലാതിരിക്കണം‍. (൭൱൩൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕಡುತರವಾದ ಹಸಿವೂ, ತೀರದ ರೋಗರುಜೀನಗಳೂ ಕೊಲ್ಲುವ ಹಗೆತನವೂ ಸೇರವಂತೆ, ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ನಡೆದು ಬರುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೪)

संस्कृत (संस्कृतम्)
घोरव्याधिबुभुक्षादिरहितं रिपुबाधया ।
विमुक्तमेधमानं च ब्रुवते देशसंज्ञया ॥ (७३४)


सिंहाली (සිංහල)
සතූරු බිය සා ගිනි - නො නවතින ලද රෝ දුක් එක් නොවී පවතින - තැනත් රට යනුවෙන් හැඳින් වේ (𑇧𑇳𑇬𑇤)

चीनी (汉语)
國無饑鐘災疫, 無敵國之侵伐, 强阈也. (七百三十四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Besar-lah negeri yang bebas dari kebuloran dan wabah, dan yang selamat pula dari sa-barang serangan musoh.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
지나친굶주림, 전염병, 두려운적들이없는국가는번영한다. (七百三十四)

रूसी (Русский)
Истинная страна не ведает губительного голода, смертельных болезней и опустошительных набегов врагов

अरबी (العَرَبِيَّة)
إنها لأعظم مملكة التى هي مصئونة من القحط والطاعون ومحفوطة من هجوم الأعداء (٧٣٤)


फ्रेंच (Français)
Le pays est (l'endroit) où l'on vit heureux à l'abri d'une faim excessive, des maladies incurables et des invasions ruineuses de l'étranger.

जर्मन (Deutsch)
Das ist ein Land, das ohne große Not, ohne Seuchen und ohne zerstörerische Feinde ist.

स्वीडिश (Svenska)
Ett gott rike är det land som lever fritt från hungersnöd, från svåra farsoter och onda fiender.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quae durae fami, non remittenti morbo et bostibus opprimentibus non obnoxia, fortuna prospera utatur, ca terra est. (DCCXXXIV)

पोलिश (Polski)
Nie ma w kraju tym głodu ni knowań spiskowców, Król i możni nie krzywdzą biedaków.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22