दूत

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.   (௬௱௮௰௨ - 682) 

प्रेम बुद्धिमानी तथा, वाक्शक्ति सविवेक ।
ये तीनों अनिवार्य हैं, राजदूत को एक ॥  (६८२)


तमिल (தமிழ்)
தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள் (௬௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். (௬௱௮௰௨)
— மு. வரதராசன்


அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன. (௬௱௮௰௨)
— சாலமன் பாப்பையா


தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை (௬௱௮௰௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀶𑀺𑀯𑀼 𑀆𑀭𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀘𑁄𑁆𑀮𑁆𑀯𑀷𑁆𑀫𑁃 𑀢𑀽𑀢𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀇𑀷𑁆𑀶𑀺 𑀬𑀫𑁃𑀬𑀸𑀢 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 (𑁗𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Anparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku
Indri Yamaiyaadha Moondru
— (Transliteration)


aṉpaṟivu ārāynta colvaṉmai tūturaippārkku
iṉṟi yamaiyāta mūṉṟu.
— (Transliteration)


An envoy's three essentials Are loyalty, intelligence and sagacious speech.

तेलुगु (తెలుగు)
ప్రేమ, ప్రజ్ఞ, విషయ విశ్లేషణా శక్తి
దూతకు నివి మూడు తొడవు లగును. (౬౮౨)


मलयालम (മലയാളം)
ബോദ്ധ്യം തോന്നുന്ന വാഗ്മിത്വം സ്നേഹവും ജ്ഞാനശക്തിയും ത്രിഗുണം ദൂത് കയ്യാളും വ്യക്തികൾക്കനുപേക്ഷ്യമാം (൬൱൮൰൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿ, (ತನ್ನ ವ್ಯವಹಾರದಲ್ಲಿ) ಅರಿವು, ವಿಚಾರಮಾಡಿ ಆಡುವ ಮಾತುಗಾರಿಕೆ- ಇವು ಮೂರು ದೂತನಲ್ಲಿ ಅನಿವಾರ್ಯವಾದ ಗುಣಗಳು. (೬೮೨)

संस्कृत (संस्कृतम्)
विमृश्य वाक्यकथनपाटवं ज्ञानमार्जवम् ।
राजप्रीतिरिमे दूतो त्रय: स्वाभाविका गुणा: ॥ (६८२)


सिंहाली (සිංහල)
ආදරය කථනය - දැනුම යන මේ ගූණයෝ දුත ගණයෙහි ලා - ගැනෙන අයහට ඇවැසි ලකූණුයි (𑇦𑇳𑇱𑇢)

चीनी (汉语)
仁愛, 智慧, 才辯, 此 者, 使臣之不可或缺者也. (六百八十二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Kesetiaan kapada raja-nya, pengertian yang chepat, dan pintar dalam tutor kata, tiga ini-lah sharat tidak boleh tidak kapada sa-saorang duta.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
친절, 지능, 표현능력은사절의세가지필수자질이다. (六百八十二)

रूसी (Русский)
Любовь к людям, любомудрие, красноречие, овладевающее сердцами — три редких качества человека, который может быть посланником

अरबी (العَرَبِيَّة)
لا بـد أن يكون السفير متصفا بثلاث صفات اعنى الوفاء لملكه والفهم لسرعة والسراعة فىالتكلف (٦٨٢)


फ्रेंच (Français)
La fidèle affection (pour son Roi), la fine connaissance de ses besoins, le talent de les communiquer (aux autres Rois) avec prudence: voilà les trois qualités indispensables à l'ambassadeur.

जर्मन (Deutsch)
Liebe, Weisheit und die Macht ausgewählter Worte - diese drei sind das Wichtigste für einen Gesandten.

स्वीडिश (Svenska)
Kärlek till konungen, goda kunskaper och välbeprövad talekonst är tre oundgängliga krav för en god ambassadör.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Amore (in regem ?), scientia, facultate benc considerata bene elo- quendi, his tribus, qui legatione functurus est, carere non potest. (DCLXXXII)

पोलिश (Polski)
Wierność, mądrość, wymowę ma również posiadać W takim stopniu, by z nim się liczono.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22