कर्म में दृढ़ता

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664) 

कहना तो सब के लिये, रहता है आसान ।
करना जो जैसा कहे, है दुस्साध्य निदान ॥  (६६४)


तमिल (தமிழ்)
‘இதனை இப்படி யிப்படிச் செய்வோம்’ என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும் (௬௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். (௬௱௬௰௪)
— மு. வரதராசன்


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம். (௬௱௬௰௪)
— சாலமன் பாப்பையா


சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம் (௬௱௬௰௪)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀢𑀮𑁆 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀴𑀺𑀬 𑀅𑀭𑀺𑀬𑀯𑀸𑀫𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀬 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁗𑁤𑁠𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Solludhal Yaarkkum Eliya Ariyavaam
Solliya Vannam Seyal
— (Transliteration)


collutal yārkkum eḷiya ariyavām
colliya vaṇṇam ceyal.
— (Transliteration)


It is easy for anyone to speak, But difficult to execute what has been spoken.

तेलुगु (తెలుగు)
చెప్పవచ్చు నెన్నొ చెప్పిన రీతిగా
ననుసరించు వార లరుదు జూడ. (౬౬౪)


मलयालम (മലയാളം)
എങ്ങിനെ ചെയ്തു തീർക്കുമെന്നാരാലും ചൊല്ലസാദ്ധ്യമാം ഏളുതല്ലധികം പേർക്കും ചൊന്നപോൽ പണിതീർക്കുവാൻ (൬൱൬൰൪)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಈ ಕೆಲಸವನ್ನು ಹೀಗೆ ಮಾಡಬೇಕೆಂದು ಹೇಳುವುದು ಯಾರಿಗೂ ಸುಲಭ; ಹೇಳಿದಂತೆ ಮಾಡಿ ಮುಗಿಸುವುದು ಕಷ್ಟ ಸಾಧ್ಯವಾಗುವುದು. (೬೬೪)

संस्कृत (संस्कृतम्)
एवं कर्तव्यमित्येतद्वक्तुं शक्ता: समे भुवि ।
यथोक्तं कार्यकरणे समर्थो नास्ति कश्चन ॥ (६६४)


सिंहाली (සිංහල)
මේ කිරිය මේ ලෙස - කරනු යි කීම පහසුයි එනමුත් කියන ලෙස - කෙරුම එතරම් පහසු නොම වේ (𑇦𑇳𑇯𑇤)

चीनी (汉语)
事言之則易, 若行而如所言則難也. (六百六十四)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Untok berkata sahaja memang mudah bagi sa-siapa: tetapi untok mengerjakan-nya sa-bagai di-kata memang sa-suatu yang Iuar biasa.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
설교한내용을따르기는어렵지만설교는언제나쉽다. (六百六十四)

रूसी (Русский)
Легко говорить, но трудно поступать в точном соответствии со сказанным

अरबी (العَرَبِيَّة)
إنه ليسير لأحد أنيتـفوه بشيئ وبكن يتعسر عليه إمام ذلك على وجه حسن (٦٦٤)


फ्रेंच (Français)
Il est facile à tous de proclamer un projet,

जर्मन (Deutsch)
Allen fällt es leicht zu reden - schwer ist, danach in handeln.

स्वीडिश (Svenska)
Att säga <hur en sak bör göras> är lätt för var och en. Men att utföra den på det sätt man har sagt är svårt.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Dicere omnibus est facile, dicta dicto modo facere difficile est. (DCLXIV)

पोलिश (Polski)
Bardzo łatwo obiecać, co będzie zdziałane, Trudno później naprawdę coś zdziałać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22