वाक्- पटुत्व

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647) 

भाषण-पटु, निर्भय तथा, रहता जो अश्रान्त ।
उसपर जय प्रतिवाद में, पाना कठिन नितान्त ॥  (६४७)


तमिल (தமிழ்)
சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும் (௬௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது. (௬௱௪௰௭)
— மு. வரதராசன்


தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே. (௬௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது (௬௱௪௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁄𑁆𑀮𑀮𑁆𑀯𑀮𑁆𑀮𑀷𑁆 𑀘𑁄𑀭𑁆𑀯𑀺𑀮𑀷𑁆 𑀅𑀜𑁆𑀘𑀸𑀷𑁆 𑀅𑀯𑀷𑁃
𑀇𑀓𑀮𑁆𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀮𑁆 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁗𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Solalvallan Sorvilan Anjaan Avanai
Ikalvellal Yaarkkum Aridhu
— (Transliteration)


colalvallaṉ cōrvilaṉ añcāṉ avaṉai
ikalvellal yārkkum aritu.
— (Transliteration)


An eloquent, tireless and fearless speaker Can rarely be prevailed upon by any one.

तेलुगु (తెలుగు)
వాగ్విలాస మెఱిఁగి వదరక విర్భీతి
పలుకు నతని గెలువ వశముగాదు. (౬౪౭)


मलयालम (മലയാളം)
ശക്തമാം ഭാഷണം, ധീരഭാവം, സ്മരണ ശക്തിയും ചേർന്ന വാശിയെവെല്ലാനായാരാലും കഴിയാത്തതാം (൬൱൪൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಮಾತು ಬಲ್ಲವನೂ, ಜ್ಞಾಪಕಶಕ್ತಿಯುಳ್ಳವನೂ, ನಿರ್ಭೀತನೂ ಆದವನನ್ನು ಎದುರಿಸಿ ಗೆಲ್ಲುವುದು ಯಾರಿಗೂ ಅಸಾಧ್ಯ. (೬೪೭)

संस्कृत (संस्कृतम्)
वादे कस्तं जेतुमिश: परमानसरञ्जकम् ।
विस्मृत्या रहितं धीरं वाक्यं य: समुदीरयेत् ॥ (६४७)


सिंहाली (සිංහල)
කතිකත්වයක් ඇති - බිය නැති නො මැලි ඇත්තන් පරදවන්නට නම් - නො හැකි වේ කෙනෙකූට පහසුවෙන් (𑇦𑇳𑇭𑇧)

चीनी (汉语)
善於言辭者, 流暢而不疲, 理直而氣壯, 人不能駁辯也. (六百四十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Lihat-lah orang yang pitah berbichara dan tidak kenal kekachauan atau ketakutan: mustahil-lah bagi sa-saorang untok mengalah-nya dalam perdebatan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
토론을잘하고, 대담하며꾸준한 연설자는패배하지않는다. (六百四十七)

रूसी (Русский)
Сомнительно, чтобы кто-то смог одолеть в словесном поединке человека, обладающего могучей силой слова, не допускающего промаха в речах и не знающего страха

अरबी (العَرَبِيَّة)
المتكلم البليغ لا يشعر بالتعب أو الخوف لا يمكن لأحد أن يغلبه فى المناظرة (٦٤٧)


फ्रेंच (Français)
Il est difficile de vaincre par la ruse celui qui a la puissance de la parole,

जर्मन (Deutsch)
Es ist schwierig für einen Gegner, den zu besiegen, der mächtig, fehlerlos und furchtlos in seiner Rede ist.

स्वीडिश (Svenska)
Ingen kan med intriger besegra den som i sitt tal är kraftfull, uthållig och orädd.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Qui dicendi vi praeditus neque oblivioni deditus neque timidus est, eum in certamine (partium) superare omnibus erit difficile. (DCXLVII)

पोलिश (Polski)
Zręczny mówca nie przerwie z błahego powodu I nie oprze się nikt jego mowie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22