वाक्- पटुत्व

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642) 

अपनी वाणी ही रही, लाभ- हानि का मूल ।
इससे रहना सजग़ हो, न हो बोलते भूल ॥  (६४२)


तमिल (தமிழ்)
மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும் (௬௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் (௬௱௪௰௨)
— மு. வரதராசன்


அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக. (௬௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும் (௬௱௪௰௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀓𑁆𑀓𑀫𑀼𑀗𑁆 𑀓𑁂𑀝𑀼𑀫𑁆 𑀅𑀢𑀷𑀸𑀮𑁆 𑀯𑀭𑀼𑀢𑀮𑀸𑀮𑁆
𑀓𑀸𑀢𑁆𑀢𑁄𑀫𑁆𑀧𑀮𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑁆𑀓𑀝𑁆 𑀘𑁄𑀭𑁆𑀯𑀼 (𑁗𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Aakkamung Ketum Adhanaal Varudhalaal
Kaaththompal Sollinkat Sorvu
— (Transliteration)


ākkamuṅ kēṭum ataṉāl varutalāl
kāttōmpal colliṉkaṭ cōrvu.
— (Transliteration)


Speech can both make and mar, And hence guard it from negligence.

तेलुगु (తెలుగు)
మాట కోడవచ్చు మంచి చెడుగులన్ని
నిలువుకొనుము మంచి పలుకు లెఱిగి. (౬౪౨)


मलयालम (മലയാളം)
നന്മയും തിന്മയും ചൊല്ലാൽ സംഭവിക്കുക നിശ്ചയം ഏവനും ശ്രദ്ധവെക്കേണം സംസാരിക്കുന്ന വേളയിൽ (൬൱൪൰൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಆದುವ ಮಾತಿನ ಬಲದಿಂದ, ಸಿರಿಯೂ, ಕೇಡೂ ಬರುವುದರಿಂದ, ತಾನಾಡುವ ಮಾತಿನಲ್ಲಿ ತಪ್ಪು ಸಂಭವಿಸದಂತೆ (ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ) ಕಾದು ಕೊಳ್ಳಬೇಕು. (೬೪೨)

संस्कृत (संस्कृतम्)
वक्तुर्वचनभङ्गयैव यत: स्यातां शुभाशुभे +
आलोच्य सावधानेन तस्माद्वाक्यं प्रजुज्यताम् ॥ (६४२)


सिंहाली (සිංහල)
ලාබ මෙන් පාඩුව - මුවින් ගිලිහෙන වදනින් පැමිණෙන නිසා වන - වරද වළකා කතා කළයුතූ (𑇦𑇳𑇭𑇢)

चीनी (汉语)
一言興邦, 一言喪邦, 爲政者不可不愼於言也. (六百四十二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Kebahagiaan dan kehanchoran terletak pada kuasa lidah: oleh itu jaga-lah diri daripada pertutoran yang tidak hati2.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
말은이득이나파산중하나를가져올수있다.그러므로말실수를방지해야한다. (六百四十二)

रूसी (Русский)
Берегись промахнуться в слове, ибо оно есть источник процветания и гибели

अरबी (العَرَبِيَّة)
اللسان فيه الرفاهية والهلاكة فلذلك إجتنب عن التفوه بالكلمات الشائنة التى توديك إلى الهلاكة (٦٤٢)


फ्रेंच (Français)
Parce que la Fortune et la misère proviennent d'elle-la langue qu'ils se gardent des fautes de la langue.

जर्मन (Deutsch)
Hüte dich vor Fehlern m der Rede - denn beides, Gewinn und Verderben, kommt aus ihr.

स्वीडिश (Svenska)
Såväl framgång som motgång beror därav. Därför må man akta sig för brister i sitt tal.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Cum ex ea emolumentum ct darnnum nascantur, orationis negli-gentiam cavere debet. (DCXLII)

पोलिश (Polski)
Powodzenie czy klęska zależą, niestety, Bardzo często od dobrej wymowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22