अमात्य

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.   (௬௱௩௰௯ - 639) 

हानि विचारे निकट रह, यदि दुर्मंत्री एक ।
उससे सत्तर कोटि रिपु, मानों बढ़ कर नेक ॥  (६३९)


तमिल (தமிழ்)
அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம் (௬௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும். (௬௱௩௰௯)
— மு. வரதராசன்


தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார். (௬௱௩௰௯)
— சாலமன் பாப்பையா


தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும் (௬௱௩௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀵𑀼𑀢𑁂𑁆𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀫𑀦𑁆𑀢𑀺𑀭𑀺𑀬𑀺𑀷𑁆 𑀧𑀓𑁆𑀓𑀢𑀢𑀼𑀴𑁆 𑀢𑁂𑁆𑀯𑁆𑀯𑁄𑀭𑁆
𑀏𑁆𑀵𑀼𑀧𑀢𑀼 𑀓𑁄𑀝𑀺 𑀉𑀶𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor
Ezhupadhu Koti Urum
— (Transliteration)


paḻuteṇṇum mantiriyiṉ pakkatatuḷ tevvōr
eḻupatu kōṭi uṟum.
— (Transliteration)


Better seventy million open foes Than one treacherous minister inside.

तेलुगु (తెలుగు)
మర్మమైనయట్టి దుర్మంత్రి కన్నను
పదియు కోట్లు మేలు పగతుడైన. (౬౩౯)


मलयालम (മലയാളം)
രാജദ്രോഹം മനസ്സുള്ളിൽ കരുതും മന്ത്രിപുംഗവൻ അനേകകോടി ശത്രുക്കൾ നേരിടുന്നത് പോലെയാം (൬൱൩൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಸನಿಹದಲ್ಲೇ ಇದ್ದು (ಅರಸನ) ನಾಶವನ್ನು ಬಯಸುವ ಮಂತ್ರಿಗಿಂತ, ಎಪ್ಪತ್ತು ಕೋಟಿ ಹಗೆಗಳು ಇದ್ದರೂ ಅದು ಉತ್ತಮವೇ. (೬೩೯)

संस्कृत (संस्कृतम्)
कुमार्गबोधकामात्यनिकटे वर्तनादपि ।
कोटिसप्ततिशत्रूणां मध्ये वासोऽपि साम्प्रतम् ॥ (६३९)


सिंहाली (සිංහල)
වනසන්නට සිතන - එකම ඇමතියකූට වැඩි සතූරෝ සත් කෙළක් - වුවද හොඳබව පෙනේ රජකූට (𑇦𑇳𑇬𑇩)

चीनी (汉语)
人臣弄權亂政於君側, 其害甚於億萬敵軍也. (六百三十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah menteri yang dudok di-dalam Majlis dan meran- changkan keruntohan raja-nya: dia lebeh berbahaya dari tujoh ratus juta musoh.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
왕에대항하는수백만명의공공연한적들은잘못된지침을제공하는장관보다더낫다. (六百三十九)

रूसी (Русский)
Лучше иметь семьсот миллионов недругов, чем одного советника, который строит козни

अरबी (العَرَبِيَّة)
وزير خائب عند ملك يسعى فى هلاكه أشجد وأضره من سبعمائة ألف ألف من أعدائه (٦٣٩)


फ्रेंच (Français)
Il y a sept cent millions d'ennemis dans la personne du ministre qui est près du Roi et qui médite à lui faire du tort.

जर्मन (Deutsch)
Unzählige Feinde sind besser als ein naher Minister, der Falschen Rai erteilt.

स्वीडिश (Svenska)
Värre än oräkneliga fiendearméer är en minister som vid konungens sida planerar hans fördärv.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
In ministro, qui regi adstans malum meditetur, hostium septua- gesies centena millia continentur. (DCXXXIX)

पोलिश (Polski)
Gdy zdradliwy doradca u króla zagości, Gorzej to niźli powiew morowy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22