जिस उत्साही पुरुष का, अचल रहे उत्साह ।
वित्त चले उसके यहाँ, पूछ-ताछ कर राह ॥ (५९४) तमिल (தமிழ்)தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் (௫௱௯௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். (௫௱௯௰௪)
— மு. வரதராசன் தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும். (௫௱௯௰௪)
— சாலமன் பாப்பையா உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும் (௫௱௯௰௪)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀢𑀭𑁆𑀯𑀺𑀷𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀅𑀘𑁃𑀯𑀺𑀮𑀸
𑀊𑀓𑁆𑀓 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀷𑀼𑀵𑁃 (𑁖𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai
— (Transliteration) ākkam atarviṉāyc cellum acaivilā
ūkka muṭaiyā ṉuḻai.
— (Transliteration) To a man of unshaken vigour, Wealth will ask and find its way. तेलुगु (తెలుగు)పట్టుదలను విడువనట్టివా రున్నట్టి
చోటు దెలిసి లక్ష్మి చొచ్చుకొనును. (౫౯౪) मलयालम (മലയാളം)ലോകത്തിൽ ചേർത്തിവെക്കേണ്ടും ഭൗതികധനമൊക്കെയും ദൃഢമാനസനായോൻതൻ വഴിനോക്കിയണഞ്ഞിടും (൫൱൯൰൪) कन्नड़ (ಕನ್ನಡ)ಸೋಲದ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಉಳ್ಳವನ ಬಳಿಗೆ ಸಿರಿಯ ತಾನೇ ಹಾದಿ ಕೇಳಿಕೊಂಡು ಹೋಗಿ ಸೇರುತ್ತದೆ. (೫೯೪) संस्कृत (संस्कृतम्)अनाहूतापि लक्श्मीस्तं स्वयमन्विषय विन्दते ।
यस्मिन्नकुण्ठितोत्साहो विद्यते सर्वदा नरे ॥ (५९४) सिंहाली (සිංහල)නො සැලෙන සිතැත් නම් - ගූණ නැණ බරණ පැළඳු දිරි වඩන උතූමන් - සොයා මඟ දැන දනය පැමිණේ (𑇥𑇳𑇲𑇤) चीनी (汉语)人之有毅力者, 卽具有發達成就之根源. (五百九十四)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Lihat-lah orang yang tidak pernah putus ikhtiar-nya: Rezeki Mewah akan mencharijalan ka-rumah-nya dan kemudian masok ka-dalam- nya.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)행운은풍부한열정을가진자의정도를조사해서입력한다. (五百九十四) रूसी (Русский)Богиня удачи сама явится к человеку,,аделенному энтузиазмом и энергией अरबी (العَرَبِيَّة)
الرجل الذى يتواصل الجهد فحسن الحظ يبغيه ويطلب إليه سبيلا ويتخذ مكانه فى بيته (٥٩٤)
फ्रेंच (Français)La prospérité demanda le chemin et se rend chez celui qui a uns énergie inébranlable. जर्मन (Deutsch)Reichtum findet seinen Weg zu dem, der eine unwiderstehliche Willensstärke hat. स्वीडिश (Svenska)Självmant kommer framgången till den som icke låter sin energi nedslås eller förtröttas.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Viam exquirens felicitas eum adibit, qui immotam habeat animi magnitudinem. (DXCIV) पोलिश (Polski)Bo Fortuna znów wkrótce rozsypie mu w darze Ludzkie hołdy, klejnoty i kwiaty.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)