उत्साहयुक्तता

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.   (௫௱௯௰௩ - 593) 

रहता जिनके हाथ में, उमंग का स्थिर वित्त ।
‘वित्त गया’ कहते हुए, ना हों अधीर-चित्त ॥  (५९३)


तमिल (தமிழ்)
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள் (௫௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார். (௫௱௯௰௩)
— மு. வரதராசன்


ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார். (௫௱௯௰௩)
— சாலமன் பாப்பையா


ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள் (௫௱௯௰௩)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀇𑀵𑀦𑁆𑀢𑁂𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀅𑀮𑁆𑀮𑀸𑀯𑀸𑀭𑁆 𑀊𑀓𑁆𑀓𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀦𑁆𑀢𑀫𑁆 𑀓𑁃𑀢𑁆𑀢𑀼𑀝𑁃 𑀬𑀸𑀭𑁆 (𑁖𑁤𑁣𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Aakkam Izhandhemendru Allaavaar Ookkam
Oruvandham Kaiththutai Yaar
— (Transliteration)


ākkam iḻantēmeṉṟu allāvār ūkkam
oruvantam kaittuṭai yār.
— (Transliteration)


Those who have vigour will not lament saying: 'We have suffered loss'.

तेलुगु (తెలుగు)
పోయెనంచు దిగులు బొందరు గట్టిగా
పట్టుదలను చేత బట్టువారు. (౫౯౩)


मलयालम (മലയാളം)
മനോബലമിരുപ്പോർക്ക് ധനനാശം ഭവിക്കുകിൽ നാശം വന്നുഭവിച്ചല്ലോയെന്ന് ക്ലേശിപ്പതില്ലവർ (൫൱൯൰൩)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ದೃಢವಾಗಿ ತಮ್ಮ ಕೈಯಲ್ಲುಳ್ಳವರು 'ಸಿರಿಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡೆ' ಎಂದು ವ್ಯಸನಪಡುವುದಿಲ್ಲ. (೫೯೩)

संस्कृत (संस्कृतम्)
नष्तायामपि सम्पत्तौ स तु खेदं न विन्दते ।
उत्साहरूपसम्पत्त्या सदा य: सहितो भुवि ॥ (५९३)


सिंहाली (සිංහල)
ගැඹුරු දිය පමණට - පියුම් දඩුවේ දිග මෙන් උසස් බව ඇති වේ - දිරිය පමණට මිනිස්සුන්ගේ (𑇥𑇳𑇲𑇣)

चीनी (汉语)
人具毅力者, 無憂於身外財物之喪失也. (五百九十三)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah orang yang memegang di-tangan-nya daya tenaga keazaman yang tiada terhingga: mereka tidak pernah akan kechewa dengan berkata, adohai, kami telah binasa!
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
꾸준한열정을가진자들은세속적인부의손실에대해번민하지않는다. (五百九十三)

रूसी (Русский)
Люди, наделенные богатством энтузиазма, никогда не воскликнут в отчаянии: «Наше богатство уплыло!»

अरबी (العَرَبِيَّة)
إن الذين يملكون الجهد الدائم المستمر لا يحزنون على ضياع دولتهم وثروتهم (٥٩٣)


फ्रेंच (Français)
Ceux qui ont une force de volonté solide,

जर्मन (Deutsch)
Wer in seiner Willensstärke lest ist, trauert dem Verlust von Reichtum nicht nach.

स्वीडिश (Svenska)
De som icke gör avkall på sin framåtanda behöver aldrig klaga: ”Vi förlorade allt vi ägde.”
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
,,Bonum amisimus", numquam ita querentur, qui animi magnitu- dinem firme manibus retinebunt. (DXCIII)

पोलिश (Polski)
Ten, kto twórczą energię posiada w nadmiarze, Może się nie kłopotać o straty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22