बंधुओं को अपनाना

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.   (௫௱௨௰௫ - 525) 

मधुर वचन जो बोलता, करता भी है दान ।
बन्धुवर्ग के वर्ग से, घिरा रहेगा जान ॥  (५२५)


तमिल (தமிழ்)
சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான் (௫௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். (௫௱௨௰௫)
— மு. வரதராசன்


ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான். (௫௱௨௰௫)
— சாலமன் பாப்பையா


வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள் (௫௱௨௰௫)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆 𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀬
𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kotuththalum Insolum Aatrin Atukkiya
Sutraththaal Sutrap Patum
— (Transliteration)


koṭuttalum iṉcolum āṟṟiṉ aṭukkiya
cuṟṟattāl cuṟṟap paṭum.
— (Transliteration)


Generosity and sweet words enable a man To be circled by circles of kin.

तेलुगु (తెలుగు)
ఇచ్చి ప్రియము తోడి నింపుగా మాట్లాడు
నట్టెవాని చుట్టు చుట్టరికము (౫౨౫)


मलयालम (മലയാളം)
ദാനശീലമതോടൊപ്പം വാക്മാധുര്യമുള്ളവൻ സ്നേഹമായ് സ്വജനത്താലേ ചുറ്റപ്പെട്ടു കഴിഞ്ഞിടാം (൫൱൨൰൫)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕೊಡುಗೈ ದಾನ, ಸವಿ ಮಾತು- ಈ ಗುಣಗಳಿದ್ದರೆ, ಸಂಬಂಧಿಗಳು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚಾಗಿ ಬಂದು ಸುತ್ತುವರಿಯುವರು. (೫೨೫)

संस्कृत (संस्कृतम्)
बन्धुनां धनदातारं प्रियभाषणतत्परम् ।
तं सर्वदा बन्धुवर्गास्तिष्ठन्ति परिवेष्टिता: ॥ (५२५)


सिंहाली (සිංහල)
හිත කැමති වදනන් - තූටුවන පරිදි දීමත් නිසා සැම දාමත් - නෑ සියන් පිරිවැරුනු අය වෙත් (𑇥𑇳𑇫𑇥)

चीनी (汉语)
言辭和藹, 而慷慨好施, 親屬皆喜而集於其前矣. (五百二十五)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Sa-kira-nya sa-saorang mempunyai lidah yang manis dan tangan yang murah, saudara mara-nya akan berkumpul di-sakeliling-nya berbaris2 berganding bahu.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
관대하고상냥한자들의주위로많은친척이모인다. (五百二十五)

रूसी (Русский)
Если ты щедр и ласков, то тебя всегда будет окружать сонм близких друзей

अरबी (العَرَبِيَّة)
الرجل الذى يتكلم لكلام عذب ويعطى الناس كثيرا أقرباؤه سيجتمعون حوله فى صفوف مندمجة (٥٢٥)


फ्रेंच (Français)
L'utilité de la fortune acquise par quelqu'un est de vivre entouré de ses parents.

जर्मन (Deutsch)
Wer sich im Geben übt und angenehme Worte Spricht, ist von zahllosen Verwandten umgeben.

स्वीडिश (Svenska)
Den som har förmågan att skänka gåvor med vänliga ord omges med rader av anförvanter.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Si rex liberalitate et affabilitate sermonis utetur, caterva propin- quorum stipabitur. (DXXV)

पोलिश (Polski)
Każdy krewniak znajduje przyjemność w rozmowie Z familiantem, co chętnie go gości
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22