परख कर कार्य सौंपना

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.   (௫௱௰௭ - 517) 

इस साधन से व्यक्ति यह, कर सकता यह कार्य ।
परिशीलन कर इस तरह, सौंप उसे वह कार्य ॥  (५१७)


तमिल (தமிழ்)
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும் (௫௱௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். (௫௱௰௭)
— மு. வரதராசன்


இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக. (௫௱௰௭)
— சாலமன் பாப்பையா


ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் (௫௱௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀢𑀷𑁃 𑀇𑀢𑀷𑀸𑀮𑁆 𑀇𑀯𑀷𑁆𑀫𑀼𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼
𑀅𑀢𑀷𑁃 𑀅𑀯𑀷𑁆𑀓𑀡𑁆 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁖𑁤𑁛𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital
— (Transliteration)


itaṉai itaṉāl ivaṉmuṭikkum eṉṟāyntu
ataṉai avaṉkaṇ viṭal.
— (Transliteration)


Assured this man will do this task this way, Leave it to him.

तेलुगु (తెలుగు)
చేయువారి తరము చేష్టల తరమును
కాల తరము దెలియ కార్యమగును. (౫౧౭)


मलयालम (മലയാളം)
ഒരു ജോലിയൊരുത്തൻ തൻ വശമുള്ളായുധത്താലേ ചെയ്യുമെന്നുസ്ഥിരപ്പെട്ടാലവന്നാ ജോലി നൽകലാം (൫൱൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಈ ಕಾರ್ಯವನ್ನು ಈ ಸಾಧನದಿಂದ ಇಂಥವನು ಮುಗಿಸಬಲ್ಲನು ಎಂಬುದನ್ನು ಪರಿಶೀಲಿಸಿದ ಮೇಲೆ ಆ ಕೆಲಸವನ್ನು ಅವನಿಗೆ ಒಪ್ಪಿಸಬೇಕು. (೫೧೭)

संस्कृत (संस्कृतम्)
अनेन हेतुना कार्यमेतत् कर्तुमयं क्षम: ।
इत्थमालोच्य तत्कार्ये स एव प्रेर्यतां नृपै: ॥ (५१७)


सिंहाली (සිංහල)
මේ මේ කිරිය මොහු - මෙලෙසින් කරති අවසන් මනැසින් බැලීමෙන් - ඔහුට පැවරිය යුතූයි කටයුතූ (𑇥𑇳𑇪𑇧)

चीनी (汉语)
人主用人, 須先明其所長, 適於何等事務, 然後以全貴付之. (五百十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Pastikan-lah dahulu kesanggupan sa-saorang pegawai dan tugas yang sesuai untok-nya: kemudian biarkan-lah ia bertanggong-jawab me- ngelolakan tugas-nya itu.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
작업, 수단, 일을수행할사람을평가한후에만, 작업을할당해야한다. (五百十七)

रूसी (Русский)
Лишь убедившись, что приближенный может выполнить данное дело, вели ему в нужное время осуществить это дело

अरबी (العَرَبِيَّة)
قدر اولا موهبة الخادم والعمل الذى يليق له ثم ودع اليه العمل مسئوليته على عاتقه (٥١٧)


फ्रेंच (Français)
Se convaincre d'abord qu'un tel a l'aptitude de remplir telle charge, par tel moyen approprié ; lui confier ensuite la responsabilité de la charge.

जर्मन (Deutsch)
«Dieser Mann kann diese Arbeit mit diesen Mitteln tun», so überlege und übertrage ihm die Aufgabe.

स्वीडिश (Svenska)
Sedan konungen har sagt sig: ”Med dessa medel kan denne utföra detta uppdrag” må han lämna det helt I den tjänarens hand.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Illam rem illo instrumento ille efficict" Hoc modo considerans rem illam illi committas . (DXVII)

पोलिश (Polski)
Przeto wzmacniaj stopniowo pozycję ministra, Zanim pełnię uprawnień zdobędzie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22