परख कर विश्वास करना

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.   (௫௱௬ - 506) 

विश्वसनीय न मानिये, बन्धुहीन जो लोग ।
निन्दा से लज्जित न हैं, स्नेह शून्य वे लोग ॥  (५०६)


तमिल (தமிழ்)
உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள் (௫௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார். (௫௱௬)
— மு. வரதராசன்


உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார். (௫௱௬)
— சாலமன் பாப்பையா


நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள் (௫௱௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁃𑀢𑁆 𑀢𑁂𑀶𑀼𑀢𑀮𑁆 𑀑𑀫𑁆𑀧𑀼𑀓 𑀫𑀶𑁆𑀶𑀯𑀭𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺𑀮𑀭𑁆 𑀦𑀸𑀡𑀸𑀭𑁆 𑀧𑀵𑀺 (𑁖𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Atraaraith Therudhal Ompuka Matravar
Patrilar Naanaar Pazhi
— (Transliteration)


aṟṟārait tēṟutal ōmpuka maṟṟavar
paṟṟilar nāṇār paḻi.
— (Transliteration)


Choose not men who have no kindred. With no bonds to restrain, they dread no shame.

तेलुगु (తెలుగు)
బంధు దూరుడైన వానిని నమ్మకు
లోకనిందకేని లొంగ డతడు. (౫౦౬)


मलयालम (മലയാളം)
സമൂഹബന്ധമില്ലാത്തോർ വിശ്വസ്തരായ് ഗണിച്ചിടാ പഴിയിൽ ഭയമില്ലാത്തോരാകയാൽ പിഴ ചെയ്തിടും (൫൱൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ತಮ್ಮವರು ಎಂಬ ಸಂಬಂಧವೇ ಇಲ್ಲದಿರುವವರನ್ನು ಅರಸನಾದನು ನಂಬದೆ ದೂರವಿರಿಸಬೇಕು; ಏಕೆಂದರೆ ಅಂಥವರು ಯಾರ ಅಂಕೆಯೂ ಇಲ್ಲದೆ ತಪ್ಪು ಮಾಡಲೂ ನಾಚುವುದಿಲ್ಲ. (೫೦೬)

संस्कृत (संस्कृतम्)
न कुर्यात्प्रत्ययं बन्धुविंहीनेषु जनेष्विह ।
बन्धुबन्धविहीनत्वात् न निन्दां गणयन्ति ते ॥ (५०६)


सिंहाली (සිංහල)
නිගාවට බිය නැත - නෑයින් නොමැති ඇත්තේ නිලදරයන් ලෙසට - තෝරනට නො වටිත් ඒ බන්දෝ (𑇥𑇳𑇦)

चीनी (汉语)
愼用無眷屬之人, 以其心無所寄而薄於情也. (五百六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Awasi-lah dari memperchayai orang yang tidak mempunyai kaum keluarga: hati-nya tiada ikatan dan muka-nya tebal menghadapi malu.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
친척과지지자가없는자들은사회적비난을두려워하지않기때문에, 통치자는그들을선택하지않아야한다. (五百六)

रूसी (Русский)
Будь осмотрителен с людьми, лишенными близких, потому что они не обладают привязанностью и не знают стыда за позор содеянного

अरबी (العَرَبِيَّة)
لا تثق باحد ليس لـه عشيرة ولا اقرباء لان قلوبهم لا تجد فيها صلة وعلاقة به ويشعرون الندم بسببه (٥٠٦)


फ्रेंच (Français)
Renoncer à choisir ceux qui n'ont pas de parents: ils n'ont aucune attache avec le monde, donc ils ne craignent pas le déshonneur.

जर्मन (Deutsch)
Wähle niemand aus, der keine Angehörigen hat, do er keinen Anschluß und keine Furcht vor Schande kennt.

स्वीडिश (Svenska)
Undvik att välja ministrar som saknar släktingar. Sådana är utan hämningar och fruktar ej det onda.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Cave ne eligas, quos nihil tenet; cum necessitudinem nullam habeant, culpam non erubescent. (DVI)

पोलिश (Polski)
Pozbawiony przyjaciół ma duszę umarłą, I podszeptów gorszących posłucha.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22