स्थान का बोध

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.   (௫௱ - 500) 

जिस निर्भय गजराज के, दन्तलग्न बरछैत ।
गीदड़ भी मारे उसे, जब दलदल में कैंद ॥  (५००)


तमिल (தமிழ்)
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும் (௫௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். (௫௱)
— மு. வரதராசன்


பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். (௫௱)
— சாலமன் பாப்பையா


வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும் (௫௱)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀮𑀸𑀵𑁆 𑀓𑀴𑀭𑀺𑀮𑁆 𑀦𑀭𑀺𑀬𑀝𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆𑀡𑀜𑁆𑀘𑀸
𑀯𑁂𑀮𑀸𑀴𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢 𑀓𑀴𑀺𑀶𑀼 (𑁖𑁤)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa
Velaal Mukaththa Kaliru
— (Transliteration)


kālāḻ kaḷaril nariyaṭum kaṇṇañcā
vēlāḷ mukatta kaḷiṟu.
— (Transliteration)


A fearless tusker that defies spearman, if caught in a bog, Will be overcome by jackals.

तेलुगु (తెలుగు)
యుద్ధ భూమిలోనఁ యుద్ధండమౌ కరి
బురదజిక్క నక్క లర్అచి కఱచు. (౫౦౦)


मलयालम (മലയാളം)
കുന്തമേന്തിയ ധീരന്മാരിരിക്കും ഗജവീരരെ ചളിയിൽ കാലകപ്പെട്ടാൽ നരിയും കൊന്നു വീഴ്ത്തിടും (൫൱)

कन्नड़ (ಕನ್ನಡ)
ವೀರಯೋಧನಂತಿರುವ ಧೈರ್ಯಶಾಲಿಯಾದ ಆನೆ ಕೂಡ ಕಾಲು ಹುಗಿಯುವ ಕೆಸರು ಮಣ್ಣಿನಲ್ಲಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದಾಗ, ನರಿಗಳು ಅದನ್ನು ಕೊಂದುಬಿಡುತ್ತದೆ. (೫೦೦)

संस्कृत (संस्कृतम्)
शूलहस्तमहावीरहन्तृदन्तयुतोऽपि सन् ।
पङ्कं विशन् मदगज: सृगालेनापि हन्यते ॥ (५००)


सिंहाली (සිංහල)
බිය නැති යුද පුහුණු - ගිජිඳකූ නිතැතින් මඩ වලෙකැ එරුණොත් - කපටි නරියා මරයි එහිදී (𑇥𑇳)

चीनी (汉语)
狂象足以摧敗武裝齊備之獵人; 但若陷於泥淖, 豺狼可以襲之矣. (五百)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Lihat-lah gajah gagah berani yang sedia menghadapi seluroh soldadu berkuda memegang tombak di-hadapan-nya dengan tidak berkelip: sa-ekor serigala pun dapat mengalahkan-nya jika ia terperosok di- tanah berpaya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
재칼은습지에빠진전투코끼리도죽일수있다. (五百)

रूसी (Русский)
Даже слона, способного бесстрашно отражать тучи дротиков, одолеет лиса, если он увязнет в трясине

अरबी (العَرَبِيَّة)
إن الفيل القوي الذى يثبت أمام الرماح الطائشة الكثيرة سيغلب عليه الثلعب إذا وقع ذلك الفيل فى الوحل (٥٠٠)


फ्रेंच (Français)
L'éléphant fougueux qui n'obéit pas à son connac et fait intrépidement face à une multitude armée de javelles, est à la merci d'un chacal, s'il s'enfonce dans un terrain bourbeux.

जर्मन (Deutsch)
Ein Fuchs vermag einen mächtigen Kriegselefanten zu töten, wenn dieser mit seinen Beinen im Sumpf steckt.

स्वीडिश (Svenska)
Även den tappraste stridselefant besegras av en sjakal om den hamnar på en plats där benen sjunker djupt ner i dyn.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Iu palude, in qua haeret pes, etiam canis aureus elepbantum con- ficiet, qui oculo interrito vultum hastatorum habet (sive qui facie sua hastatos transfigit). (D)

पोलिश (Polski)
Wróg jak słoń może stać się zdobyczą szakala, Gdy ugrzeźnie na obcym bajorze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


யானையும் நரியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மிகுந்த பலம் பொருந்திய யானை சேற்று நிலத்தில் நடக்க முடியாது.

நிலத்தில் வாழும் சிறு நரி பலமில்லாத சிறிய விலங்கு. அச்சம் இன்னதென்றறியாது வேல் தாங்கி நின்ற போர் வீரர்களை தன்னுடைய தந்தங்களால் குத்தித் தூக்கி கொண்டு யானை சேற்று நிலத்தில் வருமாயின் சிறு நரியும் கொன்றுவிடும்.

அதுபோல, வீரமும் பெருமையும் உடையவர் எவ்வளவு. சாதனங்களைக் கொண்டு இருந்தாலும் வெற்றி காண்பதற்கான இடம் சரியாக அமைய வேண்டும். இல்லையானால் வெற்றி பெற முடியாது.


காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22