स्थान का बोध

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.   (௪௱௯௰௫ - 495) 

गहरे जल में मगर की, अन्यों पर हो जीत ।
जल से बाहर अन्य सब, पावें जय विपरीत ॥  (४९५)


तमिल (தமிழ்)
ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரை விட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும் (௪௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். (௪௱௯௰௫)
— மு. வரதராசன்


முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். (௪௱௯௰௫)
— சாலமன் பாப்பையா


தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும் (௪௱௯௰௫)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁂𑁆𑀝𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑀼𑀴𑁆 𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀫𑀼𑀢𑀮𑁃 𑀅𑀝𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑀺𑀷𑁆
𑀦𑀻𑀗𑁆𑀓𑀺𑀷𑁆 𑀅𑀢𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀶 (𑁕𑁤𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Netumpunalul Vellum Mudhalai Atumpunalin
Neengin Adhanaip Pira
— (Transliteration)


neṭumpuṉaluḷ vellum mutalai aṭumpuṉaliṉ
nīṅkiṉ ataṉaip piṟa.
— (Transliteration)


A crocodile prevails in deep waters; But when out of water, others prevail over it.

तेलुगु (తెలుగు)
నీటిలోన ముసలి నిగిడి యేనుగఁబట్టు
కుక్క దాని నేలనక్కి కఱచు. (౪౯౫)


मलयालम (മലയാളം)
നീരിൽ മുതല നീന്തുമ്പോൾ വെല്ലുന്നു സകലത്തെയും ജലം വിട്ടു പുറത്തായാലെല്ലാരും വിജയിച്ചിടും (൪൱൯൰൫)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಆಳವಾದ ಹೊನಲಿನಲ್ಲಿ (ನೀರಲ್ಲಿ) ಇತರ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಗೆಲ್ಲುವ ಮೊಸಳಿ ಆ ಹೊನಲಿನಿಂದ ತಪ್ಪಿ ಹೊರಬಂದರೆ, ಅದನ್ನು ಇತರ ಪ್ರಾಣಿಗಳು ಗೆದ್ದುಬಿಡುತ್ತವೆ. (೪೯೫)

संस्कृत (संस्कृतम्)
अगाधसलिलावासो नक्न: सर्वान् जयेद् ध्रुवम् ।
स एव तीरमापन्नो हन्यते दुर्बलैरपि ॥ (४९५)


सिंहाली (සිංහල)
ගැඹුරැති දියෙහි දි - හැම විට දිනන කිඹුලා දියෙන් ගොඩ වන් සඳ - අනුන්ගෙන් මරණයට පත් වේ (𑇤𑇳𑇲𑇥)

चीनी (汉语)
强者若鱷魚處於深水, 一旦離水, 將爲敵所欺矣. (四百九十五)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Buaya di-ayer dalam memang-lah maha kuat: tetapi bila di-daratan ia menjadi mainan musoh-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
악어는깊은물에서전능하다.그러나육지에서는다른동물에게패배한다. (四百九十五)

रूसी (Русский)
Могуч крокодил в водоеме. Но как только он окажется па суше, его легко одолеют другие твари

अरबी (العَرَبِيَّة)
التمساح يكون قويا جدا ويغلب على سائر الحيوانا مادام مستقرا فى عمق الماء فاذا ظهر على سطحه يصير فريسة اعداءه (٤٩٥)


फ्रेंच (Français)
Dans une eau profonde, le crocodile triomphe de tous (les êtres vivants); s'il s'en écarte (tous les êtres vivants) ont raison de lui.

जर्मन (Deutsch)
Im tiefen Wasser siegt das Krokodil - außerhalb des Wassers wird es von allen anderen besiegt.

स्वीडिश (Svenska)
I det djupa vattnet är krokodilen den starkaste. Men om den lämnar vattnet blir den besegrad av andra.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Crocodilus in profunda aqua vincet; si ex ea egredietur, alii eum conficient. (CDXCV)

पोलिश (Polski)
Jak krokodyl w jeziorze jest bardzo zuchwały, Lecz na lądzie zaszkodzić nie może,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முதலையும் மிருகமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஆழமான நீர்நிலைகளில் முதலைக்கு வலிமை அதிகம்.

தரையில் வாழும் மிருகங்கள் தண்ணீரின் முதலையுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது.

நீரை பிரிந்து கரைக்கு வந்த முதலையை எந்த மிருகமும் கொன்றுவிடும்.

அதுபோல, பகைவன் தோல்வி அடையக் கூடிய, பலவீனமான இடத்தை நோக்கி போரிட்டால், வெற்றி பெறலாம்.


நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22