दोष- निवारण

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (௪௱௩௰௯ - 439) 

श्रेष्ठ समझ कर आपको, कभी न कर अभिमान ।
चाह न हो उस कर्म की, जो न करे कल्याण ॥  (४३९)


तमिल (தமிழ்)
எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது (௪௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. (௪௱௩௰௯)
— மு. வரதராசன்


எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே. (௪௱௩௰௯)
— சாலமன் பாப்பையா


எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது (௪௱௩௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀬𑀯𑀶𑁆𑀓 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃 𑀦𑀬𑀯𑀶𑁆𑀓
𑀦𑀷𑁆𑀶𑀺 𑀧𑀬𑀯𑀸 𑀯𑀺𑀷𑁃 (𑁕𑁤𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai
— (Transliteration)


viyavaṟka eññāṉṟum taṉṉai nayavaṟka
naṉṟi payavā viṉai.
— (Transliteration)


Never flatter yourself, Nor delight in deeds that bring no good.

तेलुगु (తెలుగు)
హీన మెట్టి వారి కైనను స్వోత్కర్ష
మానుమట్లె మేలుగాని పనులు. (౪౩౯)


मलयालम (മലയാളം)
ഒരു നാളും സ്വയം നന്മയെണ്ണിമേന്മ നടിക്കൊലാ നന്മ നൽകാത്ത കാര്യങ്ങൾ നിർവഹിക്കാതിരിക്കണം (൪൱൩൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಯಾವ ಕಾಲದಲ್ಲಿಯೂ, ತನ್ನನ್ನು ಮೇಲಾಗಿ ಭಾವಿಸಿ ಹೊಗಳಿಕೊಳ್ಲಬಾರದು. ಒಳಿತು ಫಲಿಸದ ಕೆಲಸಗಳನ್ನು ಬಯಸಲೂ ಬಾರದು. (೪೩೯)

संस्कृत (संस्कृतम्)
आत्मश्लाघापरो न स्यात् कारणे सत्यपि स्वयम् ।
निष्फलानि च कार्याणि मनसाऽपि न संस्मरेत् ॥ (४३९)


सिंहाली (සිංහල)
පුරා සාරම් තමා - ගැන නො දොඩන්න ඇම දා එමෙන් යහපත් දෑ - විනා අනිකක් නොකළ මැනවි (𑇤𑇳𑇬𑇩)

चीनी (汉语)
無論何時, 且莫自大, 且莫貪小利. (四百三十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Usah-lah berchakap sombong atau mengkagumi diri sendiri: usah pula melaksanakan kerja yang tidak membawa bakti.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
자기자랑으로흥청대지말고공허한행위를갈망하지않아야한다. (四百三十九)

रूसी (Русский)
Никто и никогда не должен восторгаться собой и не должен совершать бесплодные деяния

अरबी (العَرَبِيَّة)
لا تبتهج إبتهاجا شديدا ولا تمرح فى أي وقت ما ولا تعمل عملا كبيرا لا يأتيك بأية فائدة (٤٣٩)


फ्रेंच (Français)
Ne vous surestimez jamais par arrogance. Ne désirez pas même par la pensée, les entreprises qui ne peuvent vous causer du bien.

जर्मन (Deutsch)
Prahle niemals über dich selbst - begehre niemals wertlose Dinge

स्वीडिश (Svenska)
Beundra icke dig själv. Eftersträva icke något onyttigt.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Noli te ipsum ullo tempore admirari ; actionem, quae bonum fructum nullum f'erat, noli expctere. (CDXXXIX)

पोलिश (Polski)
Nie myśl: «Jestem największy na całej planecie». Nie lekceważ i nie krzywdź nikogo.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22