तृष्णा का उ़न्मूलन

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௩௱௬௰௯ - 369) 

तृष्णा का यदि नाश हो, जो है दुःख कराल ।
इस जीवन में भी मनुज, पावे सुख चिरकाल ॥  (३६९)


तमिल (தமிழ்)
அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும் (௩௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும். (௩௱௬௰௯)
— மு. வரதராசன்


ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும். (௩௱௬௰௯)
— சாலமன் பாப்பையா


பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும் (௩௱௬௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀇𑀝𑁃𑀬𑀶𑀸 𑀢𑀻𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀅𑀯𑀸𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀺𑀷𑁆 (𑁔𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin
— (Transliteration)


iṉpam iṭaiyaṟā tīṇṭum avāveṉṉum
tuṉpattuḷ tuṉpaṅ keṭiṉ.
— (Transliteration)


When the misery of miseries called desire ends, The result is never-ending joy.

तेलुगु (తెలుగు)
కష్టములకు కష్టకాతణంబైనట్టి
యాశ దొఱగ దొరకు నమిత సుఖము. (౩౬౯)


मलयालम (മലയാളം)
ദുഃഖങ്ങളിൽ പെരും ദുഃഖമാകുമാശയൊഴിഞ്ഞിടിൽ ജീവമുക്തിയടഞ്ഞും കൊണ്ടിമ്പമോടുയിർ വാഴലാം (൩൱൬൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಆಶೆಯೆನ್ನುವುದು ದುಃಖಗಳಲ್ಲೇ ಮಿಗಿಲಾದ ದುಃಖ; ಅದು ನಾಶವಾದರೆ ಈ ಲೋಕದಲ್ಲೆ ಸುಖವು ನಿರಂತರವಾಗಿ ಲಭ್ಯವಾಗುವುದು. (೩೬೯)

संस्कृत (संस्कृतम्)
दु:खेषु परमं दु:खमाशादु:खं विमुञ्चत:।
न परं ब्रह्मणो लोके, सुखमत्रापि शाश्वतम्॥ (३६९)


सिंहाली (සිංහල)
පමණ නොකළැකි සැප - නො කඩව ලැබෙයි මෙලොවදී ආසාවැයි කියන - දුකෙහි මුල මුළුමනින් සින්දොත් (𑇣𑇳𑇯𑇩)

चीनी (汉语)
欲望爲患之至大者, 欲望一除, 將永離苦得樂矣. (三百六十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Malah di-sini pun manusia akan dapat menchapai keriangan abadi kalau dapat di-bunoh-nya kesengsaraan yang maha besar ia-itu nafsu.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
욕망, 악중의 악이 떠나면 영원한 행복이 흐른다. (三百六十九)

रूसी (Русский)
Отринь горести среди горестей, кон зовутся желаниями — и твоя радость будет неиссякаемой

अरबी (العَرَبِيَّة)
يمكن لرجل أن يحصل بهجة الحياة الغير الفانية فى هذه الدينا إن هو حطم أكبير بلية ومصيبة يقال لها الشهوة (٣٦٩)


फ्रेंच (Français)
Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs, jouit du bonheur perpétuel, même ici-bas.

जर्मन (Deutsch)
Wird der stärkste Schmerz «Begehren» ausgemerzt, ist sogar auf Erden die Freude unvergänglich.

स्वीडिश (Svenska)
Oändlig sällhet redan här får den som förgör det ondaste onda begär.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Etiam in hac vita gaudium non desinet, si cupiditas, dolorum omnium dolor, exstingnetur (CCCLXIX)

पोलिश (Polski)
Nawet tutaj, na ziemi, brak pragnień ci wróży Chwilę wolną od zmartwień przed drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22