माँस- वर्जन

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (௨௱௫௰௯ - 259) 

यज्ञ हज़रों क्या किया, दे दे हवन यथेष्ट ।
किसी जीव को हनन कर, माँस न खाना श्रेष्ठ ॥  (२५९)


तमिल (தமிழ்)
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும் (௨௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. (௨௱௫௰௯)
— மு. வரதராசன்


(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது. (௨௱௫௰௯)
— சாலமன் பாப்பையா


நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது (௨௱௫௰௯)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀯𑀺𑀘𑁄𑁆𑀭𑀺𑀦𑁆 𑀢𑀸𑀬𑀺𑀭𑀫𑁆 𑀯𑁂𑀝𑁆𑀝𑀮𑀺𑀷𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀷𑁆
𑀉𑀬𑀺𑀭𑁆𑀘𑁂𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀼𑀡𑁆𑀡𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁓𑁤𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru
— (Transliteration)


avicorin tāyiram vēṭṭaliṉ oṉṟaṉ
uyircekut tuṇṇāmai naṉṟu.
— (Transliteration)


Better than a thousand burnt offerings Is one life un-killed, un-eaten.

तेलुगु (తెలుగు)
వేయి యజ్ఞములను జేయుట కన్నను
చంసి తినక యున్న చాలు నదియె. (౨౫౯)


मलयालम (മലയാളം)
വധിച്ച ജീവിയിൻ കായമന്നമാക്കാതിരിക്കുകിൽ ഹവിസ്സോടായിരം യാഗം ചെയ്‍വതേക്കാൾ വിശിഷ്ടമാം (൨൱൫൰൯)

कन्नड़ (ಕನ್ನಡ)
ತುಪ್ಪ ಮೊದಲಾದ ದ್ರವ್ಯಗಳನ್ನು ಸುರಿದು ಮಾಡುವ ಸಾವಿರ ಯಾಗಗಳಿಗಿಂತ ಒಂದು ಪ್ರಾಣಿಯ ಒಡಲನ್ನು ಹರಿದು ತಿನ್ನುದಿರುವುದು ಮೇಲು. (೨೫೯)

संस्कृत (संस्कृतम्)
नानायागविधानेन जायमानात् फलादपि।
मांसाहारपरित्यागाच्छ्रेप: फलमवाप्यते॥ (२५९)


सिंहाली (සිංහල)
යාග දහසක් කර - ලබන හිත සුවයට වැඩි සෙත ලබත හැකිවෙයි - එකකූ වුව නොනසා රැකීමෙන් (𑇢𑇳𑇮𑇩)

चीनी (汉语)
戒殺斷难, 其功德遠過於獻千百犧牲於火祭之中也. (二百五十九)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Menghindarkan diri dari membunoh dan memakan makhlok hidup ada-lah lebeh baik daripada menyumbangkan sa-ribu korban di- unggun pengorbanan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
불에 녹여 수많은 버터기름을 제공하는 것보다 살육과 육식을 삼가하는 것이 좋다. (二百五十九)

रूसी (Русский)
Лучше отказаться от убийства живых существ ради их мяса и не вкушать его, чем жертвовать потом богатые дары богам во искупление своей вины

अरबी (العَرَبِيَّة)
ترك ذبح الحيوانات والإمتناع عن أكل لحومها أعلى وأكثر درجة من أن يلقى أحد السمن أو الزيت فى الف قربان (٢٥٩)


फ्रेंच (Français)
Ne pas manger la chair d’un être dont on a enlevé la vie vaut mieux que faire mille sacrifices en ‘répandant du beurre clarifié sur le feu.

जर्मन (Deutsch)
Nicht zu rören und das Fleisch eines Wesens nicht zu essen ist besser als tausend Opfer, in die Butterschmalz gegossen wird.

स्वीडिश (Svenska)
Bättre än tusen offer med flödande libationer är att avstå från att döda och äta en enda varelse.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Melius est nullius vitam exstinguere et consumere, quam butyrum fundendo mille victimas immolare. (CCLIX)

पोलिश (Polski)
Bo ważniejsze jest stokroć od żertw całopalnych, Kres położyć zwierzęcym cierpieniom.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22