माँस- वर्जन

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.   (௨௱௫௰௨ - 252) 

धन का भोग उन्हें नहीं, जो न करेंगे क्षेम ।
माँसाहारी को नहीं, दयालुता का नेम ॥  (२५२)


तमिल (தமிழ்)
பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை (௨௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை. (௨௱௫௰௨)
— மு. வரதராசன்


பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை. (௨௱௫௰௨)
— சாலமன் பாப்பையா


பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை (௨௱௫௰௨)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸𑀝𑁆𑀘𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀅𑀭𑀼𑀴𑀸𑀝𑁆𑀘𑀺
𑀆𑀗𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀊𑀷𑁆𑀢𑀺𑀷𑁆 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁓𑁤𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku
— (Transliteration)


poruḷāṭci pōṟṟātārkku illai aruḷāṭci
āṅkillai ūṉtiṉ pavarkku.
— (Transliteration)


No scope for wealth with a spendthrift. So too compassion with a meat eater.

तेलुगु (తెలుగు)
దాచనట్టి చేత ధన ముండనట్లుగా
మాంస భక్షణమున మరుగు కరుణ. (౨౫౨)


मलयालम (മലയാളം)
ധനം സുക്ഷിക്ക വയ്യാത്തോനതിൻ മേന്മ ലഭിച്ചിടാ; മാംസഭുക്കിനലഭ്യം താൻ കാരുണ്യത്തിൻറെ മേന്മകൾ (൨൱൫൰൨)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಸಿರಿಯನ್ನು ಅನುಭವಿಸುವ ಫಲ ಅದನ್ನು ಕಾಪಾಡಿಕೊಳ್ಳಲಾರದವರಿಗೆ ಇಲ್ಲ; ಅದೇ ರೀತಿ, ಮಾಂಸ ತಿನ್ನುವವರಿಗೆ ಕರುಣೆಯಿಂದ ಉಂಟಾಗುವ ಫಲವೂ ಇಲ್ಲ. (೨೫೨)

संस्कृत (संस्कृतम्)
धनस्यारक्षणान्मार्त्यो निर्धनो जायते यथा।
तथा मांसशनपरो दयाहीन: प्रकीर्त्यते॥ (२५२)


सिंहाली (සිංහල)
නො රකින ලද දනය - අඩුවන පරිදි වේගෙන් කූළුණු ගූණ නොවැඩේ - මසුත් මාළුත් බුදිනවුන්ගේ (𑇢𑇳𑇮𑇢)

चीनी (汉语)
浪費之人不能積財富, 肉食之人不能有同情. (二百五十二)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Tiadakan boleh kamu menemui kekayaan di-tangan mereka yang tidak berjimat: demikian juga tiadakan dapat kamu perasaan belas kasehan di-dalam hati mereka yang memakan daging.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
낭비가는 부를 소유할 수 없고 육식가는 친절할 수 없다. (二百五十二)

रूसी (Русский)
Как богатство не удерживается в руках расточительного человека,,ак сострадание отсутствует в сердце вкушающего мясо

अरबी (العَرَبِيَّة)
فكما أنك لن تجد الثروة تبقى فى يد المسرف فكذلك لن تجد الرأفة والرحمة فى قلب رجل ياكل اللحم (٢٥٢)


फ्रेंच (Français)
Les bienfaits de la richesse n’existent pas pour ceux qui ne la cultivent pas; ainsi que les bienfaits de la miséricorde n’existence pus pour ceux qui mangent la chair.

जर्मन (Deutsch)
Der Segen des Reichtums isc nicht für den, der ihn nicht zu bewachen vermag - der Segen der Gnade ist nicht für den, der Fleisch ißt.

स्वीडिश (Svenska)
Den som icke vaktar sin egendom blir utblottad. Utblottad på godhet blir den som äter kött.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Bona non possidentt, qui ea negligunt; ita benevolentiam non possi-dent, qui carnibus vescuntur. (CCLII)

पोलिश (Polski)
Leń nie zazna bogactwa, choć stanie na głowie, Mięsożerca nie zazna spokoju.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22