दयालुता

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.   (௨௱௪௰௭ - 247) 

प्राप्य नहीं धनरहित को, ज्यों इहलौकिक भोग ।
प्राप्य नहीं परलोक का, दयारहित को योग ॥  (२४७)


तमिल (தமிழ்)
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும் (௨௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். (௨௱௪௰௭)
— மு. வரதராசன்


பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. (௨௱௪௰௭)
— சாலமன் பாப்பையா


பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது (௨௱௪௰௭)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀴𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀅𑀯𑁆𑀯𑀼𑀮𑀓𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀇𑀯𑁆𑀯𑀼𑀮𑀓𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀓𑀺 𑀬𑀸𑀗𑁆𑀓𑀼 (𑁓𑁤𑁞𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu
— (Transliteration)


aruḷillārkku avvulakam illai poruḷillārkku
ivvulakam illāki yāṅku.
— (Transliteration)


This world is not for the poor, Nor the next for the unkind.

तेलुगु (తెలుగు)
ఇహము ధనములేక నింపొందగాఁలేము
పరము కరుణలేక బడయలేము. (౨౪౭)


मलयालम (മലയാളം)
ഇഹത്തിൽ ധനമില്ലാത്തോർക്കാനന്ദം നഷ്ടമായപോൽ ജീവകാരുണ്യമില്ലാത്തോർക്കില്ല സൗഖ്യം പരത്തിലും (൨൱൪൰൭)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಹಣವಿಲ್ಲದವರಿಗೆ ಈ ಲೋಕದ ಸುಖವು ಲಭ್ಯವಾಗದಿರುವಂತೆ (ಪ್ರಾಣಿಗಳಿಲ್ಲ) ಕರುಣೆ ಇಲ್ಲದವರಿಗೆ ಮೇಲು ಲೋಕದ ಸುಖವೂ ಲಭ್ಯವಾಗುವುದಿಲ್ಲ. (೨೪೭)

संस्कृत (संस्कृतम्)
वित्तहीनो न लभते इहलोके यथा सुखम्।
परलोके न लभते दयाशू‌न्य: सुखं तथा॥ (२४७)


सिंहाली (සිංහල)
දනයක් නැති අයට- මෙලොව නැති මෙන් සැනසුම කූළුණු ගූණ නැති අය- පරලොවෙහි දී නොලබතී සැප (𑇢𑇳𑇭𑇧)

चीनी (汉语)
天堂不容惡徒, 甚於人世不容貧困者. (二百四十七)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Dunia kemudian bukan-lah untok mereka yang hati-nya tidak mengandongi belas kasehan, saperti juga dunia ini bukan-lah untok mereka yang tiada kekayaan.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
이 세상과 천국은 빈곤하고 불친절한 사람을 위한 것이 아니다. (二百四十七)

रूसी (Русский)
Как этот мир не создан для бедных, так и мир небес не сотворен для людей, лишенных милосердия

अरबी (العَرَبِيَّة)
فكما أن هذه الدنيا ليست للمعوزين ولا للمعدمين لكذلك الآخرة ليست للذين يعدمون الرأفة والرحمة (٢٤٧)


फ्रेंच (Français)
Pour qui n’a pas de Biens, le plaisir de ce monde n’existe pas; de même pour qui n’a pas de miséricorde, le bonheur de l’autre monde n’existe pas.

जर्मन (Deutsch)
Diese Welt ist nichts für die ohne Reichtum – die andere Welt ist nichts für die ohne Gnade.

स्वीडिश (Svenska)
Liksom denna världens glädje är förmenad dem som saknar ägodelar så gives icke den andra världens glädje åt dem som saknar godhet.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quemadmodum hic mundus eorum non eat, qui divitiis carent, ita alter mundus non est eorum, qui benevolentia carent. (CCXLVII)

पोलिश (Polski)
Niebo nie jest dla podłych ni świat dla ospałych, Ci i tamci są z gry wyłączeni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22