पाप- भीरुता

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.   (௨௱௫ - 205) 

‘निर्धन हूँ मैं’, यों समझ, करे न कोई पाप ।
अगर किया तो फिर मिले, निर्धनता-अभिशाप ॥  (२०५)


तमिल (தமிழ்)
‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான் (௨௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான். (௨௱௫)
— மு. வரதராசன்


தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய். (௨௱௫)
— சாலமன் பாப்பையா


வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும் (௨௱௫)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀮𑀷𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀢𑀻𑀬𑀯𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀶𑁆𑀓 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀷𑁆
𑀇𑀮𑀷𑀸𑀓𑀼𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁓𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ilan Endru Theeyavai Seyyarka
SeyyinIlanaakum Matrum Peyarththu
— (Transliteration)


ilaṉeṉṟu tīyavai ceyyaṟka ceyyiṉ
ilaṉākum maṟṟum peyarttu.
— (Transliteration)


Plead not poverty for doing ill, Whereby you will become poorer still.

तेलुगु (తెలుగు)
ఏమి తేనివాడ నేనేమి జేసిన
న్నేమి యన్న వాని లేమి పూను. (౨౦౫)


मलयालम (മലയാളം)
വറം പോക്കാൻ നിനച്ചുംകൊണ്ടന്യരിൽ തിന്മ ചെയ്യുകിൽ വർദ്ധമാന ദാരിദ്രത്തിലാറാടാനിടയായിടും (൨൱൫)

कन्नड़ (ಕನ್ನಡ)
ತಾನು ಇಲ್ಲದವನೆಂದು (ದರಿದ್ರನೆಂದು) ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡ ಬಾರದು; ಹಾಗೆ ಮಾಡಿದರೆ ಮತ್ತಷ್ಟು ದರಿದ್ರನಾಗುತ್ತಾನೆ. (೨೦೫)

संस्कृत (संस्कृतम्)
अहं दरिद्र' इत्युक्त्वा न कुर्यात्कर्म निन्दितम्।
न चेत् दरिद्र एव स्यात् भाविजन्मसु सप्तसु॥ (२०५)


सिंहाली (සිංහල)
දිළිඳුයයි සිතමින් - එය නැතිකර ගැනුම් වස් නපුරුකම් නොකරන්- කළොත් කිසිකල නොවේ දනවත් (𑇢𑇳𑇥)

चीनी (汉语)
莫因窮困而犯罪, 若爲之則陷溺更深矣. (二百五)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Usah-lah sa-saorang menyebut kata2 jahat, aku miskin; sa-kira-nya ia berbuat bagitu kepapaan yang lebeh dahshat akan menimpa-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
더 가난하게 만들기 때문에 죄가 되는 빈곤을 간청해서는 안된다. (二百五)

रूसी (Русский)
Пусть никто. не замышляет злых деяний, даже прикрываясь нищетой. Человек, свершивший зло, становится еще более нищим, чем был.

अरबी (العَرَبِيَّة)
لا يرتكب احد ذنبا لسبب فقره لكي لا يصير هو افقر مما كان قـبـلــه (٢٠٥)


फ्रेंच (Français)
Ne fais pas le mal parce que tu es pauvre; si tu le fais; tu deviendras plus pauvre encore.

जर्मन (Deutsch)
Begeh nichts Böses in der Not- begehst du es, wirst du noch ärmer.

स्वीडिश (Svenska)
Gör icke onda gärningar sägande: ”Jag är utblottad.” Den som så gör kommer att bli utblottad även i nästa tillvaro.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Quod pauper sis, noli male facere. Si feceris, magis magisque pauper eris. (CCV)

पोलिश (Polski)
Głupi się uniewinnia przed własnym sumieniem, Ze do złego popchnęła go nędza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22