पाप- भीरुता

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.   (௨௱௧ - 201) 

पाप-कर्म के मोह से, डरें न पापी लोग ।
उससे डरते हैं वही, पुण्य-पुरुष जो लोग ॥  (२०१)


तमिल (தமிழ்)
தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள் (௨௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். (௨௱௧)
— மு. வரதராசன்


தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர். (௨௱௧)
— சாலமன் பாப்பையா


தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள் (௨௱௧)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀭𑁆 𑀅𑀜𑁆𑀘𑀸𑀭𑁆 𑀯𑀺𑀵𑀼𑀫𑀺𑀬𑀸𑀭𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀯𑀭𑁆
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁓𑁤𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku
— (Transliteration)


tīviṉaiyār añcār viḻumiyār añcuvar
tīviṉai eṉṉum cerukku.
— (Transliteration)


The sinful will not dread; the great will dread The wanton pride of sinful action.

तेलुगु (తెలుగు)
క్రూర కర్ముఁడన్ని కృత్యంబులను జేయు
పాపమునకు వెఱచు పండితుండు. (౨౦౧)


मलयालम (മലയാളം)
ദുഷ്കർമം ചെയ്തു ശീലിച്ചോരാവർത്തിക്കാൻ ഭയപ്പെടാ സദ്‌വൃത്തരാം ജനങ്ങൾക്കച്ചിന്ത പോലും ഭയാനകം (൨൱൧)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕೆಟ್ಟ ಕೆಲಸವನ್ನು ಮಾಡುವ ಉದ್ಧಟತನಕ್ಕೆ ದುಷ್ಟರು ಹೆದರುವುದಿಲ್ಲ. ಶಿಷ್ಟರು ಹೆದರುತ್ತಾರೆ. (೨೦೧)

संस्कृत (संस्कृतम्)
दुष्कर्मनिरता लोका: पापेभ्यो न हि बिम्यति।
सत्कर्मनिरता सन्त पापाद्विभ्यति सर्वदा॥ (२०१)


सिंहाली (සිංහල)
සැහැසි හැඩ එඩියට- අරිටු පවිටෝ බිය නැත එහෙත් සත් ගූණවත් - දනෝ නිතරම පවට බියවෙති (𑇢𑇳𑇡)

चीनी (汉语)
悪人不畏罪愆; 腎者則畏之. (二百一)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Orang yang jahat tidak akan takut kapada kebodohan yang di-nama- kan dosa: orang yang berbudi akan lari jauh daripada-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
악인은 결코 악을 두려워하지 않지만 선한 사람은 죄가 되는 행위의 불손함을 항상 두려워 한다. (二百一)

रूसी (Русский)
Человека, не совершившего дурного деяния, не страшит ничего Мудрых людей такое деяние приводит в смятение

अरबी (العَرَبِيَّة)
إن الذين يرتكبون الذنوب مرارا لا يخافون من اعمالهم السيئة وإنما يخافها الصلحاء فقط (٢٠١)


फ्रेंच (Français)
Les pure se cœur redoutent le vertige du mal, il n’en va pas ainsi des pécheurs.

जर्मन (Deutsch)
Menschen mir bösen Taten fürchren sich nicht -über die Großen fürchren den Türen mit seinen bösen Taten.

स्वीडिश (Svenska)
Onda människor fruktar icke den dårskap som heter ondska. Ädla människor däremot fruktar den.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Qui maleficii experti sunt, non timent; excelsi timent maleficii in- soleutiam. (CCI)

पोलिश (Polski)
Tylko grzesznik się złego zupełnie nie boi, Lecz cnotliwy człek przed nim ucieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22