संयम देता मनुज को, अमर लोक का वास ।
झोंक असंयम नरक में, करता सत्यानास ॥ (१२१) तमिल (தமிழ்)அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும் (௱௨௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். (௱௨௰௧)
— மு. வரதராசன் அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். (௱௨௰௧)
— சாலமன் பாப்பையா அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் (௱௨௰௧)
— மு. கருணாநிதி ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀝𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀫𑀭𑀭𑀼𑀴𑁆 𑀉𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀝𑀗𑁆𑀓𑀸𑀫𑁃
𑀆𑀭𑀺𑀭𑀼𑀴𑁆 𑀉𑀬𑁆𑀢𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) अंग्रेज़ी (English)Atakkam Amararul Uykkum Atangaamai
Aarirul Uyththu Vitum
— (Transliteration) aṭakkam amararuḷ uykkum aṭaṅkāmai
āriruḷ uyttu viṭum.
— (Transliteration) Self-control takes one to the gods; Want of it will push one into utter darkness. तेलुगु (తెలుగు)అమరులందు జేర్చు నణకువ యొక్కుని
నడుసు నందు దొక్కు మిడిసిపాటు (౧౨౧) मलयालम (മലയാളം)അടക്കമുള്ളവർ ദേവ ലോകത്തിൽ ചെന്നു ചേർന്നിടും; അടക്കമില്ലാത്തോരന്ധകാരത്തിലാപതിച്ചിടും (൱൨൰൧) कन्नड़ (ಕನ್ನಡ)ಂಯಮವು ಅಮರರ ನಡುವೆ ಒಯ್ದು ಸೇರಿಸುತ್ತದೆ; ಸಂಯಮರಾಹಿತ್ಯವು ನರಕದ ಕಾರಿರುಳಿನಲ್ಲಿ ತಳ್ಳುತ್ತದೆ. (೧೨೧) संस्कृत (संस्कृतम्)तनोति निग्रहो मर्त्यमुत्तं देवपूजितं ।
अनिग्रहो नरं घोरे नरके पतयत्यपि ॥ (१२१) सिंहाली (සිංහල)තමා දමනය කළ - අය යැවෙත් අමරුන් වෙත නො කළහු ගනඳුරට - හෙවත් නිරයට පමුණුවාලයි (𑇳𑇫𑇡) चीनी (汉语)能自克制之人, 有路入天堂矣;不能克制其情緖者, 有路入地獄矣. (一百二十一)
— 程曦 (古臘箴言) मलय (Melayu)Penguasaan diri sendiri akan membimbing sa-saorang ka-shurga, sedang hawa nafsu membawa-nya ka-gua gelap abadi.
— Ismail Hussein (Tirukkural) कोरियाई (한국어)자제력은 신의 자리들 중 하나를 차지한다. 자제력이 부족하면 불행한 인생이 된다. (百二十一) रूसी (Русский)Именно самообладание приводит тебя в мир небожителей,, необдуманный порыв швыряет в непроглядную тьму. अरबी (العَرَبِيَّة)
ضبط النفس يجعل الرجل يحتل مكانا بين الآلهة وفقده يقوده إلى الى ظلام النار (١٢١)
फ्रेंच (Français)La modestie conduit à l’habitation des dêvas. La fatuité précipite dans le lieu inhabitable des ténèbres. जर्मन (Deutsch)Selbstbeherrschung sichert einen Platz unter den Himmlischen - Unbeherrschtheit führt in die Finsternis. स्वीडिश (Svenska)Självbehärskningens konst gör oss jämställda medgudarna, Bristande behärskning driver oss ner i helvetets mörker.
— Yngve Frykholm (Tirukkural) लातिनी (Latīna)Continentia ad immortales perducit, incontinentia in spissas tene-bras dejicit. (CXXI) पोलिश (Polski)Władza nad samym sobą przybliża do nieba. Kto jej nie ma, ten na dół się stacza.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)