कृतज्ञता

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.   (௱௰ - 110) 

जो भी पातक नर करें, संभव है उद्धार ।
पर है नहीं कृतघ्न का, संभव ही निस्तार ॥  (११०)


तमिल (தமிழ்)
எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது (௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. (௱௰)
— மு. வரதராசன்


எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை (௱௰)
— சாலமன் பாப்பையா


எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை (௱௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀦𑁆𑀦𑀷𑁆𑀶𑀺 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀉𑀬𑁆𑀯𑀼𑀡𑁆𑀝𑀸𑀫𑁆 𑀉𑀬𑁆𑀯𑀺𑀮𑁆𑀮𑁃
𑀘𑁂𑁆𑀬𑁆𑀦𑁆𑀦𑀷𑁆𑀶𑀺 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶 𑀫𑀓𑀶𑁆𑀓𑀼 (𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku
— (Transliteration)


ennaṉṟi koṉṟārkkum uyvuṇṭām uyvillai
ceynnaṉṟi koṉṟa makaṟku.
— (Transliteration)


One may slain every goodness and yet escape, But no escape for one who slain gratitude.

तेलुगु (తెలుగు)
దేనినైన మఱువఁ దెరవుండు బ్రతుకంగ
మేలు మఱచి బ్రతుక వీలుగాదు. (౧౧౦)


मलयालम (മലയാളം)
പെരും ദുഷ്ടത ചെയ്താലും പാപമുക്തി ലഭിച്ചിടാം; നന്ദി കാട്ടാത്ത ദുഷ്ടർക്ക്, മോചനം സാദ്ധ്യമല്ല കേൾ (൱൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಯಾವ ಅಧರ್ಮ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಿದವರಿಗೂ ಉದ್ಧಾರದ ಹಾದಿಯುಂಟು. ಒಬ್ಬರು ಮಾಡಿದ ಉಪಕಾರವನ್ನು ನೆನೆಯದೆ ಅಪಕಾರ ಮಾಡುವವನಿಗೆ ಉದ್ಧಾರವೇ ಇಲ್ಲ. (೧೧೦)

संस्कृत (संस्कृतम्)
धर्मान्तरविहीनानां विद्यते पापमोचनम् ।
कृतज्ञताधर्महीने नास्ति वै पापमोक्षणम् ॥ (११०)


सिंहाली (සිංහල)
ගැළවිමට හැකිය - බිඳලුව නමුදු හැම ගූණ කළ ගූණ නොතැකූවොත්- නොහැකි වේ ගැලවීම ලැබුමට (𑇳𑇪)

चीनी (汉语)
他種罪孽皆有可救贖;忘恩負義之罪則無可救贖也. (一百十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Ada penebusan untok segala dosa: tetapi si-chelaka yang ta’ menge- nang budi akan terkutok sa-lama2-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
심지어 모든 미덕을 죽인 사람에게도 여지는 있지만 감사함을 죽인 사람에겐 여지가 없다. (百十)

रूसी (Русский)
Люди, содеявшие зло, еще могут обрести спасение, но не найдут его те несчастные,,оторые сгубили в себе благодарность за сотворенное для них добро

अरबी (العَرَبِيَّة)
لم تكب كل خطأ نجاة لمن يجحد المعروف (١١٠)


फ्रेंच (Français)
Il y a rémission pour les immolateurs de toutes les vertus, mais il n’y en a pas pour celui qui immole le bienfait

जर्मन (Deutsch)
Verletzte jemand auch eine Tugend, so steht ihm immer ein Ausweg offen - dem aber niemals, der die Dankbarkeit vergißt.

स्वीडिश (Svenska)
Det finns en räddning även för den som dödat allt gott. Men för den som glömt en välgärning gives ingen räddning.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Etiamsi quis quodcumque bonum (in se) occiderit, ei salus est; hominibus, qui acceptum beneficium occidunt, salus non est. (CX)

पोलिश (Polski)
Dobry Bóg człowiekowi daruje sto grzechów, Niewdzięczności przebaczyć nie może.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22