ईश्वर- स्तुति

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.   ( - 6) 

पंचेन्द्रिय-निग्रह किये, प्रभु का किया विधान ।
धर्म-पंथ के पथिक जो, हों चिर आयुष्मान ॥  (६)


तमिल (தமிழ்)
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர் (௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் (௬)
— மு. வரதராசன்


மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் (௬)
— சாலமன் பாப்பையா


மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும் (௬)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀶𑀺𑀯𑀸𑀬𑀺𑀮𑁆 𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑀻𑀭𑁆 𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓
𑀦𑁂𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀯𑀸𑀭𑁆 (𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka
Nerinindraar Neetuvaazh Vaar
— (Transliteration)


poṟivāyil aintavittāṉ poytīr oḻukka
neṟiniṉṟār nīṭuvāḻ vār.
— (Transliteration)


Long life is theirs who tread the path of Him Who conquered the five senses.

तेलुगु (తెలుగు)
ఇంద్రియమ్ము లణచి యింద్రియాతీతుని
సత్య మార్గమరయ నిత్యసుఖము (౬)


मलयालम (മലയാളം)
പഞ്ചേന്ദ്രിയസംയമനം ചെയ്തുദൈവീകമാർഗ്ഗമായ് ജീവിതായോധനം ചെയ്വോർ ചിരഞ്ജീവികളായിടും (൬)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಬಾಗಿಲನ್ನು ಮುಚ್ಚಿದವನು ಭಗವಂತ. ಅವನ ಕಳಂಕವಿಲ್ಲದ ನೇರವಾದ ಋಜುಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಂತವರು ನಿಡುಬಾಳನ್ನು ನಡೆಸುವರು. (೬)

संस्कृत (संस्कृतम्)
पञ्चेन्द्रियाणि संमृश्य तान्यथोंभ्यो निवर्तयन् ।
ईश्वरोक्तेन मागेंण गच्छन् नित्यसुखी भवेत् ॥ (६)


सिंहाली (සිංහල)
පසිඳුරන් දමනය - කළ උතූමන්ගෙ නිබොරු දහමෙහි පිහිටියෝ- ලොවේ දිගූකල් දිනෙන් යහතින් (𑇦)

चीनी (汉语)
順奉眞道而揚棄五欲者, 將獲長生於世. (六)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Perhatikan-lah mereka yang mengikuti jalan murni Dewata Raya yang membakar segala keinginan panchaindera: hidup-nya akan ber- panjangan di-dunia ini.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
오감을 억제하고, 신의 고결한 길을 따르는 사람은, 행복하게 오래 살리라. (六)

रूसी (Русский)
Следующие неоскверненной стезей Всевышнего, на которой отброшены желания,,ождаемые пятью чувствами, отказавшиеся от лжи — обретут долгую жизнь.**

अरबी (العَرَبِيَّة)
إن الذين يقهرون الحواس الخمسة ويسيرون في سبيل الحق والصدق سيخلـدون فى النعيم (٦)


फ्रेंच (Français)
Vivront éternellement ceux qui se tiennent dans la vraie ligne de conduite de Celui qui a consumé les cinq passions, procurées par les sens.

जर्मन (Deutsch)
Für immer lebt, wer auf dem makellosen Weg Dessen bleibt, der ohne das fünffache Verlangen ist.

स्वीडिश (Svenska)
Länge skall de leva som valt den goda vägen som är Hans som utsläckt de fem sinnenas begärelser.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Diu vivent, qui firmiter insistunt in via virtutis errori non obnoxia, (viam dico) illius qui quinque (sc affecctus) via sensuum (inecdentes) exstinxit. (VI)

पोलिश (Polski)
Ludzie, którzy stąpają boskimi ścieżkami, Przed pokusą się zawsze ostoją.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22