ನೆರವಿಗೆ ಬಾರದ ಸಿರಿ

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (௲௮ - 1008) 

ಪರೋಪಕಾರ ಗುಣವಿಲ್ಲದೆ ಯಾರಿಗೂ ಬೇಡಾದವನ ಸಿರಿಯು ಊರಿನ ಮಧ್ಯದಲ್ಲಿ ವಿಷಪೂರಿತವಾದ ಇಟ್ಟಿಯ ಮರವು ಫಲ ಬಿಟ್ಟಂತೆ.  (೧೦೦೮)

ტამილური (தமிழ்)
வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும் (௲௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது. (௲௮)
— மு. வரதராசன்


எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம். (௲௮)
— சாலமன் பாப்பையா


வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! (௲௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀘𑁆𑀘𑀧𑁆 𑀧𑀝𑀸𑀢𑀯𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀦𑀝𑀼𑀯𑀽𑀭𑀼𑀴𑁆
𑀦𑀘𑁆𑀘𑀼 𑀫𑀭𑀫𑁆𑀧𑀵𑀼𑀢𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru
— (Transliteration)


naccap paṭātavaṉ celvam naṭuvūruḷ
naccu marampaḻut taṟṟu.
— (Transliteration)


The wealth of the unloved is like a poisonous tree That ripens in the heart of a village.

ჰინდი (हिन्दी)
अप्रिय जन के पास यदि, आश्रित हो संपत्ति ।
ग्राम-मध्य विष-वृक्ष ज्यों, पावे फल-संपत्ति ॥ (१००८)


ტელუგუ (తెలుగు)
నచ్చనట్టి ధనము నగరి మధ్యము నందు
విషఫలమ్ము లిచ్చు వృక్షమట్లు. (౧౦౦౮)


მალაიალამი (മലയാളം)
ചരേയുള്ള ദരിദ്രർക്കും നന്മ ചെയ്യാത്ത ലോഭിയിൻ ധനമൂരിൻറെ മദ്ധ്യത്തിലെട്ടി വൃക്ഷം പഴുത്തപോൽ (൲൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
ग्राममध्ये फलै: पूर्णो यथैव विषपादप: ॥
0 (१००८)


იაპონური (සිංහල)
පිය කරනු නො ලබන - කිසිවකු විසින් කිසිවිට දනය ගම මැද වන් - විස රුකෙක විස පල දැරීමයි (𑇴𑇨)

ჩინური (汉语)
悴吝人之資財, 如毒樹之果, 長於市中. (一千八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kema‘moran sa-saorang yang tidak di-sayangi manusia sama-lah saperti pokok berachun berbuah di-tengah2 kampong.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
남이좋아하지않는자의재산은도심에있는독성의나무가열매를맺는것과같다. (千八)

რუსული (Русский)
Богатство скряги, отвергнутого близкими за жадность, похоже на дерево с ядовитыми плодами, которое растет посреди селения

არაბული (العَرَبِيَّة)
ثروة رجل لا يبتغيها احد مثلها كمثل شجرة قائمة فى وسط قرية لا يتذوق احد ثمرتها بسبب مرارتها وسمها (١٠٠٨)


ფრანგული (Français)
La richesse de celui qui n'est pas aimé (des pauvres) est semblable au strychnos planté au milieu de la ville et qui est chargé de fruits mûrs.

გერმანული (Deutsch)
Der Reichtum dessen, der nicht von anderen geliebt wird, ist wie der Baum, der giftige Früchte mitten im Ort trägt.

შვედური (Svenska)
Som ett giftigt träd vilket bär frukt mitt i byn är rikedomen hos den man som ej är omtyckt av någon.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Fortunae (propter avaritiam) non dilecti perinde sunt, ac si in medio pago arbor venenata fructus ferat. (MVIII)

პოლონური (Polski)
Lub jak drzewo ciężarne trującym owocem, Które rośnie w przeklętej dzielnicy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எட்டி மரமும் கருமியின் செல்வமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒரு ஊரின் மத்தியில் எட்டி மரம் (நஞ்சு மரம்) பழுத்திருந்த போதிலும் அது யாருக்கும் பயன்படாது. அதை எவரும் விரும்பவும் மாட்டார்கள்.

அதுபோல, மற்றவர்களுக்கு, உதவி செய்தவனிடம் இருக்கின்ற செல்வத்தை யாரும் விரும்பமாட்டார்கள்.

"அது கருமையின் செல்வம் போன்றதே" என்று உணர்த்தப்படுகிறது.

(அப்படிப்பட்ட கருமிகள் பலர் இருந்தார்கள்; இறந்த பிறகு தூரத்து உறவினர் சிலர் உரிமைக்கு வழக்காடி செல்வத்தைப் பெறுவார்கள்).


நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22