ಕಳ್ಳು ಕುಡಿಯದಿರುವುದು

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.   (௯௱௨௰௯ - 929) 

ಕುಡಿದ ಅಮಲಿನಲ್ಲಿರುವವನಿಗೆ ಕಾರಣ ಹೇಳಿ ತಿಳಿಯಪಡಿಸುವುದು, ನೀರಿನಡಿಯಲ್ಲಿ ಮುಳುಗಿದವನನ್ನು, ಕೊಳ್ಳಿ ದೀಪವನ್ನು ಹಿಡಿದುಕೊಂಡು ಅರಸಿದಂತೆ.  (೯೨೯)

ტამილური (தமிழ்)
கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும் (௯௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது. (௯௱௨௰௯)
— மு. வரதராசன்


போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும். (௯௱௨௰௯)
— சாலமன் பாப்பையா


குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் (௯௱௨௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀭𑀡𑀫𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀓𑀻𑀵𑁆𑀦𑀻𑀭𑁆𑀓𑁆
𑀓𑀼𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑀻𑀢𑁆𑀢𑀼𑀭𑀻𑀇 𑀅𑀶𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁜𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru
— (Transliteration)


kaḷittāṉaik kāraṇam kāṭṭutal kīḻnīrk
kuḷittāṉait tītturī'i aṟṟu.
— (Transliteration)


To reason with one drowned in drink is like Searching with a candle for a man drowned in water.

ჰინდი (हिन्दी)
मद्यप का उपदेश से, होना होश-हवास ।
दीपक ले जल-मग्न की, करना यथा तलाश ॥ (९२९)


ტელუგუ (తెలుగు)
దీపమెత్తి నీళ్ళ దేవిన చందమ్ము
త్రాగువాని మాన్పఁ దరముగాదు. (౯౨౯)


მალაიალამი (മലയാളം)
തത്വോപദേശങ്ങൾകൊണ്ടു മദ്യപന്ന് ഗുണം വരാ ആഴക്കയത്തിലാണ്ടോനെ ദീപമേന്തിത്തിരഞ്ഞപോൽ (൯൱൨൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
सुरया स्मृतिहीनस्य ज्ञानदानं सहेतुकम् ।
दीपसाह्यान्नीरमग्रवस्त्वन्वेषणवाद् वृथा ॥ (९२९)


იაპონური (සිංහල)
දිය තූළ වන් කෙනකූ - ගින්නෙන් පුළුස්සන මෙනි මත්වූ දද දනට - ඔවා අනුසාසනා දීමත් (𑇩𑇳𑇫𑇩)

ჩინური (汉语)
圖使醉徒還歸於理智, 如秉燭以尋覓沉於水底之溺者. (九百二十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah orang yang berdebat dengan pemabok dan chuba meyakin- kan kapada-nya kedurjanaan arak: dia saperti orang yang berpegang andang menchari teman terbenam di-ayer.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
음주의폐해에대해술고래를설득하는것은물에빠진사람을램프로수색하는것과같다. (九百二十九)

რუსული (Русский)
Увещевать пьяного человека — все равно, что пытаться отыскать под водою утопленника, держа в руке горящий светильник

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى يبحث ويحاج مع سكران ويريد أن يقنعه بليات شرب الخمر مثله كمثل من يتلاشي ويكلب مشعلا من يد رجل قد غرق فى الماء (٩٢٩)


ფრანგული (Français)
Chercher à corriger un ivrogne, en lui citant un autre ivrogne comme exemple, équivaut à chercher un noyé avec une lampe.

გერმანული (Deutsch)
Mit einem Trinker zu rechten ist wie einen Ertrunkenen mit einer Lampe unter Wasser zu suchen.

შვედური (Svenska)
Att söka tala drinkaren tillrätta är som att med en fackla söka efter en drunknad under vattnet.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Potationi deditum meliora edocere idem est atque aqua mersum lueerna quaerere (CMXXIX)

პოლონური (Polski)
Przekonywać pijaka, by się przeinaczył, To jak z ogniem pod wodę nurkować.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சீர்திருத்த முடியுமா? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஆழமான நீருக்குள் மூழ்கியவனைத் தீப்பந்தத்தை கொண்டு தேட முடியாது.

தீப்பந்தம் தண்ணீரில் அணைந்துவிடும். எனவே மூழ்கியவனை கண்டுபிடிக்க இயலாது.

அதுபோல, கள் குடித்து மயங்கியவனை சீர்திருத்த, நியாயங்களை குடியினால் வரும் கேடு கதை, உதாரணங்களோடு எவ்வளவு விளக்கி கூறினாலும் அவன் புத்தியில் ஏறாது, அவனைத் திருத்தவும் முடியாது.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22