ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವನಾಗಿರುವುದು

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.   (௫௱௯௰௫ - 595) 

ನೀರಿನಲ್ಲಿ ಬೆಳೆಯುವ ಹೂವುಗಳ ಕಾಂಡಗಳ ನೀಳವು, ಆ ನೀರಿನ ಆಳಕ್ಕೆ ಅನುಗುಣವಾಗಿರುತ್ತದೆ; ಮನುಷ್ಯರ ಹಿರಿಮೆ ಅಳವು ಕೂಡ ಅವರ ಸಾಮರ್ಥ್ಯದ ಆಳಕ್ಕೆ ಅನುಗುಣವಾಗಿರುತ್ತದೆ.  (೫೯೫)

ტამილური (தமிழ்)
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும் (௫௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. (௫௱௯௰௫)
— மு. வரதராசன்


நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே. (௫௱௯௰௫)
— சாலமன் பாப்பையா


தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும் (௫௱௯௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀷𑁃𑀬 𑀫𑀮𑀭𑁆𑀦𑀻𑀝𑁆𑀝𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆𑀢𑀫𑁆
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀷𑁃𑀬𑀢𑀼 𑀉𑀬𑀭𑁆𑀯𑀼 (𑁖𑁤𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Vellath Thanaiya Malarneettam Maandhardham
Ullath Thanaiyadhu Uyarvu
— (Transliteration)


veḷḷat taṉaiya malarnīṭṭam māntartam
uḷḷat taṉaiyatu uyarvu.
— (Transliteration)


Water level determines the lotus height. A man's stature by the level of his mind.

ჰინდი (हिन्दी)
जलज-नाल उतनी बड़ी, जितनी जल की थाह ।
नर होता उतना बड़ा, जितना हो उत्साह ॥ (५९५)


ტელუგუ (తెలుగు)
నీరు నిండినంత నిడువెక్కు దామర
యెంతకంత శ్రద్ధ యంత వృద్ధి. (౫౯౫)


მალაიალამი (മലയാളം)
നീർനിരപ്പുയരും തോറും താമരപ്പൂവുയർന്നിടും; ജീവിതത്തിലെഴും മേന്മ ധീരതക്കനുപാതമാം (൫൱൯൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दैर्घ्यं प्रसूननालस्य नीरागाधनिबन्धनम् ।
तथा जीवितवृद्धिश्र स्यादुत्साहनिबन्धना ॥ (५९५)


იაპონური (සිංහල)
දිරියම දනය කොට - හැමවිට සිතන සලකන උතූමන් සතූ දනය - පිරිහුණත් ඔහු නොකැළඹෙත් ම ය (𑇥𑇳𑇲𑇥)

ჩინური (汉语)
植物之滋長, 視其根滋潤之深度而定; 人之成就, 視其志向之大小而定. (五百九十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Ayer yang di-gunakan menyirami pokok itu-lah menjadi ukoran sa- subor mana bunga berkembang: bagitu-lahjuga semangat sa-saorang itu akan menjadi ukoran sa-tinggi mana tuah-nya menjulang.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
백합은수위에따라상승하고위대함은열정에따라상승한다. (五百九十五)

რუსული (Русский)
Высота стебля зависит от глубины воды, в которой он произрастает и на которой поддерживается цветок. Так и богатство людей зависит от степени их энергии и энтузиазма

არაბული (العَرَبِيَّة)
كما أن النبات فى الماء يعرف بازهاره فكذلك حسن حظ الرجل يعرف باعماله الشجيعة العزيمة (٥٩٥)


ფრანგული (Français)
La longueur des tiges des fleurs aquatiques est la mesure de la profondeur de l'eau : ainsi la grandeur est la mesure de la force de volonté de l'homme.

გერმანული (Deutsch)
Die Länge der Seeblumen hängt von der Tiefe des Wassers ab - die Grüße der Leute von ihrer Willensstärke.

შვედური (Svenska)
Lotusblommans stjälk är lång nog att nå upp till vattnets yta. En människas storhet är lika hög som själens resning.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Aquae mcnsuram sequitur longitudo loti; hominis excelsitas ejus (animi) sequitur mensuram. (DXCV)

პოლონური (Polski)
Długość wodnej rośliny zależy od głębi, Wielkość duszy zależy od woli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முயற்சியின் வளர்ச்சி — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஆற்றின் நீரானது வெளிப்பார்வைக்கு ஒரு அளவே காணப்படும். ஆனால், அதன் ஆழமானது, நிலப்பரப்புக்கு ஏற்றவாறு, மேடு பள்ளத்துக்கு ஏற்றபடி குறைவாகவும், கூடுதலாகவும் இருக்கும். அதன் ஆழத்திற்கு தக்கபடி நீர் பூக்களின் தாள் (தண்டு) நீளம் அமைந்திருக்கும்.

அதுபோல, உள்ளத்திலே எந்த அளவுக்கு மக்கள் ஆழமாக ஒரு பொருளைப் பற்றி சிந்தித்து முயற்சி செய்கிறார்களோ, அந்த அளவு வளர்ச்சியை பெறுகிறார்கள்.

"மக்கள் பெற்றிருக்கின்ற வாழ்வின் உயர்வு, அவர்கள் கொண்டிருக்கின்ற ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே ஆகும்". இப்படியும் சிலர் கூறுகின்றனர்.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22