ಕಾಲ ಪರಿಜ್ಞಾನ

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.   (௪௱௮௰௮ - 488) 

ಹಗೆಗಳನ್ನು ಕಂಡಾಗ, ತಾಳಿಕೊಂಡು ನಡೆಯಬೇಕು. ಆ ಹಗೆಗಳ ಅಂತ್ಯಕಾಲ ಬಂದಾಗ ಅವರ ತಲೆ (ತಾನಾಗಿಯೇ) ಕೆಳಬಾಗುತ್ತದೆ.  (೪೮೮)

ტამილური (தமிழ்)
தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும் (௪௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும். (௪௱௮௰௮)
— மு. வரதராசன்


பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர். (௪௱௮௰௮)
— சாலமன் பாப்பையா


பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும் (௪௱௮௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀶𑀼𑀦𑀭𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀘𑀼𑀫𑀓𑁆𑀓 𑀇𑀶𑀼𑀯𑀭𑁃
𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀓𑀺𑀵𑀓𑁆𑀓𑀸𑀫𑁆 𑀢𑀮𑁃 (𑁕𑁤𑁢𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai
— (Transliteration)


ceṟunaraik kāṇiṉ cumakka iṟuvarai
kāṇiṉ kiḻakkām talai.
— (Transliteration)


The best is to bear with your enemy Till the time comes to topple him.

ჰინდი (हिन्दी)
रिपु को असमय देख कर, सिर पर ढो संभाल ।
सिर के बल गिर वह मिटे, आते अन्तिम काल ॥ (४८८)


ტელუგუ (తెలుగు)
కాలమొకటి వచ్చుఁ గార్యమ్ము సాధింప
వేచియుండవలయు వేళ నెఱిగి. (౪౮౮)


მალაიალამი (മലയാളം)
പകയനെക്കാണും നേരം നയത്തിൽ പെരുമാറണം നാശകാലമടുക്കുമ്പോൾ തല താനേ നിലം തൊടും (൪൱൮൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
नाशकाले समायाते रिपो: शीर्षमघ: पतेत् ।
तावता मौनमास्थेयं क्षमया जयकांक्षिणा ॥ (४८८)


იაპონური (සිංහල)
සතූරනට ගරුකර - මුදුනින් තබා පිළිගෙන නියම නිසි තැනදි - හිස පහත් කර හෙලා බිමලත් (𑇤𑇳𑇱𑇨)

ჩინური (汉语)
低首忍氣於敵前, 伺其崩敗, 一舉可擊潰之也. (四百八十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Tundok sahaja-lah di-hadapan musoh-mu bila mereka lebeh gagah dari-mu: mereka akan mudah di-kalahkan bila kuasa-nya mula me- luntor.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
적을파괴하려면적절한때가올때까지적을견디어야한다. (四百八十八)

რუსული (Русский)
Встретившись с неприятелем в неподходящую минуту, прояви выдержку и приветствуй его. Но когда узришь его смертный час, тогда его голова сама упадет к твоим стопам

არაბული (العَرَبِيَّة)
إجنح أمام اعدائك إن يكونو أقوى منك يسهل عليك أن تثتت ثملهم إن هاجمعت عليهم فى وقت زوالهم (٤٨٨)


ფრანგული (Français)
Si tu rencontres l'ennemi, supporte-le ; le jour de sa fin venu, sa tête tombe par terre.

გერმანული (Deutsch)
Halte dem Hemd stand, wenn du auf ihn triffst -schlage sein Haupt zur günstigen Stunde neider!

შვედური (Svenska)
När man möter sin fiende må man fördra honom tills den lägliga stunden är inne och hans huvud ligger i gruset.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Si hostem videris, submitte caput: si tempus ruinae ejus videris, ejus caput demittetur. (CDLXXXVIII)

პოლონური (Polski)
Ugnij się przed wrogami dopóki należy, A uderzaj w godzinie stosownej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எப்போது தலை கீழே விழும்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தலை மீது வைத்துக் கொண்டு செல்லும் ஒரு பொருளை தள்ளும்போது, அது தலைகீழாக விழுந்துவிடும்.

அதுபோல, பகைவனை கண்டால், பகைமையை காட்டாமல், அவனுக்குச் சந்தேகம் எழாமல், பொறுமையோடு இருக்க வேண்டும்.

பகைவனின் வலிமை குன்றிய போது, அவன் தலை கீழே விழும்படி முறியடிக்க வேண்டும்.

"பகைவனுக்கு இறுதி காலம் வந்துவிட்டால், அவன் தலை தானாகவே கீழே விழுந்துவிடும்" என்றும் கூறலாம்.


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22