ಅರಿವು

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.   (௪௱௨௰௬ - 426) 

ಲೋಕವು ಹೇಗೆ ನಡೆದುಕೊಳ್ಳುವುದೋ ಅದಕ್ಕೆ ಹೊಂದಿಕೊಂಡಂತೆ ತಾನೂ ಬಾಳುವುದೇ ಅರಿವು.  (೪೨೬)

ტამილური (தமிழ்)
உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும் (௪௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். (௪௱௨௰௬)
— மு. வரதராசன்


உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. (௪௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும் (௪௱௨௰௬)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀯𑁆𑀯 𑀢𑀼𑀶𑁃𑀯𑀢𑀼 𑀉𑀮𑀓𑀫𑁆 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑁄𑀝𑀼
𑀅𑀯𑁆𑀯 𑀢𑀼𑀶𑁃𑀯 𑀢𑀶𑀺𑀯𑀼 (𑁕𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu
Avva Thuraiva Tharivu
— (Transliteration)


evva tuṟaivatu ulakam ulakattōṭu
avva tuṟaiva taṟivu.
— (Transliteration)


It is a part of wisdom to conform To the ways of the world.

ჰინდი (हिन्दी)
जैसा लोकाचार है, उसके ही उपयुक्त ।
जो करना है आचारण, वही सुधी के युक्त ॥ (४२६)


ტელუგუ (తెలుగు)
పలువు రెట్లు జగతి వర్తింత్రు తానట్లు
తెలిసి బ్రతుకు టగును తెలివి యన్న. (౪౨౬)


მალაიალამი (മലയാളം)
ലോകത്തിൻ ഗതി സശ്രദ്ധമാരാഞ്ഞതിന് തക്കതായ് ഇഴുകിച്ചേർന്ന് ജീവിക്കാൻ വിദ്യതന്നെ തുണച്ചിടും (൪൱൨൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
सदाचारपरा लोका: येन यान्ति पथाऽनिशम् ।
प्रवर्तनं तमालम्ब्य ज्ञानशीलस्य लक्षणम् ॥ (४२६)


იაპონური (සිංහල)
කෙලෙසද ? නැණවතූන් - ලෝ සොබා ලෙස පවතිනු එලෙස පවතිනුයේ - කෙනෙකූගේ ඇති නැණැති බැවිනුයි (𑇤𑇳𑇫𑇦)

ჩინური (汉语)
與世協調, 智慧也. (四百二十六)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Ada-lah sa-bahagian daripada kebijaksanaan untok menyesuaikan diri dengan gelagat dunia ini.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
빠르게변화하는세상과조화를이루며사는것이진정한지혜이다. (四百二十六)

რუსული (Русский)
Каким бы ни был мир, но мудрость состоит в том,,тобы жить с миром людей в мирном согласии

არაბული (العَرَبِيَّة)
إنه لجزء من الحكمة أن تتوافق مع الناس فى جميع العالم وتتحد معهم (٤٢٦)


ფრანგული (Français)
Connaître le sens dans le quel marche le monde, conformer sa conduite à son inclination, c'est l'entendement.

გერმანული (Deutsch)
Die Welt lebt - lebe mit der Welt m Harmonie, das ist Erkenntnis.

შვედური (Svenska)
Att leva såsom världen<s vise> lever, det är visdom.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Quemadmodum vivit mundus (i. e. viri supicntes), codcm modo cum muudo vivere, sapieutia est. (CDXXVI)

პოლონური (Polski)
Jeśli sprzyja wszystkiemu - od człeka do gada - To przez swą identyczność ze światem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எப்படி வாழ வேண்டும்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

காலம் காலமாக பல பெரியோர்கள், தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகத்துக்கு எவ்வாறு பயன்பட்டார்கள்?

அவர்கள் சுயநலமில்லாமல், பொது நலத்திற்காகவே தொண்டு புரிந்து உதவினார்கள்.

அதுபோல, ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் பொதுமக்களுக்கு பயன்படும்படி அமைத்துக்கொள்வது அறிவின் செயல் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதை வேறு விதமாகவும் தெளியலாம்.

"காலத்திற்கு ஏற்ப, இடத்துக்குத் தக்கபடி, உலகத்தார் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவ்வாறு அவர்களை ஒட்டி, தன் வாழ்க்கையை மக்களுக்கு பயன்படும்படி அமைத்துக் கொள்வது, அறிவுடையோர் செயல் ஆகும்."


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22