ಅವಿದ್ಯೆ

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.   (௪௱௭ - 407) 

ನಯವೂ, ಗಾಂಭೀರ್ಯವೂ, ಸೂಕ್ಷ್ಮವಾದ ಅರಿವೂ ಇಲ್ಲದವನ ಚೆಲುವು ಮತ್ತು ಒಳ್ಳೆಯತನಗಳು ಮಣ್ಣಿಂದ ಮಾಡಿ ಸುಂದರವಾಗಿ ಅಲಂಕರಿಸಿದ ಪ್ರತಿವ್ಕೆಯಂತೆ.  (೪೦೭)

ტამილური (தமிழ்)
நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே! (௪௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது. (௪௱௭)
— மு. வரதராசன்


நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும். (௪௱௭)
— சாலமன் பாப்பையா


அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள் (௪௱௭)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀼𑀡𑁆𑀫𑀸𑀡𑁆 𑀦𑀼𑀵𑁃𑀧𑀼𑀮𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀷𑁆 𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀦𑀮𑀫𑁆
𑀫𑀡𑁆𑀫𑀸𑀡𑁆 𑀧𑀼𑀷𑁃𑀧𑀸𑀯𑁃 𑀬𑀶𑁆𑀶𑀼 (𑁕𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam
Manmaan Punaipaavai Yatru
— (Transliteration)


nuṇmāṇ nuḻaipulam illāṉ eḻilnalam
maṇmāṇ puṉaipāvai yaṟṟu.
— (Transliteration)


A handsome man without subtle and sharp intellect Has the beauty of a mud-doll.

ჰინდი (हिन्दी)
सूक्ष्म बुद्धि जिसकी नहीं, प्रतिभा नहीं अनूप ।
मिट्टी की सुठि मूर्ति सम, उसका खिलता रूप ॥ (४०७)


ტელუგუ (తెలుగు)
విద్య లేని వాని వింతసొగను జూడ
మట్టిబొమ్మ కొలువు బెట్టినట్లు. (౪౦౭)


მალაიალამი (മലയാളം)
ലേശം വിജ്ഞാനമില്ലാതെ വേഷം കെട്ടിനടപ്പവൻ ചായം തേച്ചു മിനുങ്ങുന്ന മണ്ണാൽ നിർമ്മിതപാവയാം (൪൱൭)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
सूक्ष्मशास्त्रार्थविज्ञानमन्तरा देहपुष्टित: ।
किं वा प्रयोजनं नृणां मृण्मयी प्रतिमैव ते ॥ (४०७)


იაპონური (සිංහල)
නො සියුම් දැනුම් ඇති - නූගත් දනගෙ රූපය බෝනික්කකූ වැනිය - අඹා මැටියෙන් මට සිලුටු කළ (𑇤𑇳𑇧)

ჩინური (汉语)
人之知識若不高深, 猶如表面光澤之土塊也. (四百七)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Amati-lah orang yang pengertian-nya tidak di-tembusi oleh ke- utamaan dan kehalusan: kemanisan pekerti-nya tidak-lah lebeh dari- pada kechantekan sa-buah patong tanah.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
기민한정신이없는문맹의미는점토로만든인형의아름다움과같다. (四百七)

რუსული (Русский)
Если невежда, обладая даже привлекательной внешностью, не проникает в сокровенные тайны истинного знания, то его внешняя мишура уподобится красоте разукрашенной глиняной фигурки

არაბული (العَرَبِيَّة)
المحتال الذى يخلو من العقل الوقاد فمثـله كمثل مجسمة من طين ملمعـة (٤٠٧)


ფრანგული (Français)
La grâce et la beauté de celui qui n'a pas des connaissances fines et dignes d'estime, ressemblent à celles d'une statue en plâtre, artistement façonnée.

გერმანული (Deutsch)
Wer keine schatfe Erkenntnis besitzt, die er aus bedeutenden Werken gewonnen hat – seine Schönheil gleicht der einer Tonpuppe.

შვედური (Svenska)
Den stackare som icke äger kunskap från vittra berömda skrifter är att likna vid en grant bemålad lerdocka.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui vacat aecurata eruditione, quae dccus hnbet subtilitatis, ejus pulchritudo et bonitas statuae similis est, deeore luti ornatae. (CDVII)

პოლონური (Polski)
Nierozumny dostojnik jest tylko bałwanem, Co go dzieci zlepiły dla psoty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மண்பொம்மையும் அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

நல்ல மண்ணைக் கொண்டு வேலைப்பாடுடன் அழகாக செய்யப்பட்ட பொம்மையினால் என்ன உபயோகம்? சிறிது நேரம் பார்க்கலாம், ரசிக்கலாம். அதோடு சரி!

அதுபோல, நுட்பமான புத்திக்கூர்மையும், சிறப்புமிக்க அறிவும், ஆராய்ந்து காணும் அறிவும் இல்லாதவன் மிகுந்த அழகுடன் காணப்பட்டாலும் என்ன பயன்?

அழகான மண் பொம்மையைப் போன்றவனே!

கல்வி அறிவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பல.

அழகு முக்கியமல்ல. கல்வியே சிறப்புடையது.


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22