ಸವಿಮಾತು ಅಡುವ್ದು

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   ( - 100) 

ಸವಿಮಾತುಗಳಿರುವಾಗ (ಅವುಗಳನ್ನು ಬಿಟ್ಟು) ಕಠಿಣವಾದ ಮಾತುಗಳನ್ನು ಆಡುವವರು, ತನಿವಣ್ಣುಗಳಿರುವಾಗ ಅವುಗಳನ್ನು ಬಿಟ್ಟು ಕಾಯನ್ನು ಕಿತ್ತುಕೊಂಡು ತಿಂದಂತೆ.  (೧೦೦)

ტამილური (தமிழ்)
இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே! (௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது . (௱)
— மு. வரதராசன்


மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும். (௱)
— சாலமன் பாப்பையா


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும் (௱)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑀺𑀬 𑀉𑀴𑀯𑀸𑀓 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢 𑀓𑀽𑀶𑀮𑁆
𑀓𑀷𑀺𑀇𑀭𑀼𑀧𑁆𑀧𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀓𑀯𑀭𑁆𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁤)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru
— (Transliteration)


iṉiya uḷavāka iṉṉāta kūṟal
kaṉi'iruppak kāykavarn taṟṟu.
— (Transliteration)


To use harsh words, when sweet ones are at hand, Is to prefer raw fruit to ripe.

ჰინდი (हिन्दी)
रहते सुमधुर वचन के, कटु कहने की बान ।
यों ही पक्का छोड़ फल, कच्चा ग्रहण समान ॥ (१००)


ტელუგუ (తెలుగు)
ఇంపు మాటలుండ నేలకో పరుషొ క్తి
పండువదలి కాయఁ బట్టినట్లు. (౧౦౦)


მალაიალამი (മലയാളം)
മധുരവാക്കുരക്കാതെ പാരുഷ്യം വെളിവാക്കുകിൽ തരുവിൽ പഴമുള്ളപ്പോൾ കായ്ഭുജിപ്പതു പോലെയാം (൱)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
कथनं कठिनोक्तीनां मधुरे वचसि स्थिते ।
मधुरं फलमुत्सृज्य कषायस्याशनं भवेत् ॥ (१००)


იაპონური (සිංහල)
ඉදුනු පල දැක දැක- ලා පල නෙලන්නා සේ මිහිරි බස තිබියදි - කිමෙක අමිහිරි බස දොඩන්නේ (𑇳)

ჩინური (汉语)
出惡言而棄用善言, 如取未熟之果而棄已熟之果. (一百)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah manusia yang menggunakan kata2 yang kasar bila kata2 manis boleh memuaskan: ia mengutamakan buah yang mentah dari yang masak.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
상냥한 말 대신 신랄한 말을 사용하는 것은 잘 익은 과일 대신 설익은 것은 선택하는 것과 같다. (百)

რუსული (Русский)
Говорить злые слова вместо душевных — это все равно,,то вкушать незрелые плоды, когда рядом есть зрелые

არაბული (العَرَبِيَّة)
ناضجة (١٠٠)


ფრანგული (Français)
Se servir de paroles dures, alors que l’on sait employer des paroles douces, c’est manger des fruits verts, quand on en a de mûrs.

გერმანული (Deutsch)
Harte Worte auszusprechen, wenn es freundliche gibt, ist wie unreife Früchte zu essen, wenn es reife gibt.

შვედური (Svenska)
Att tala bittra ord när ljuva finns att tillgå är som att sträcka sig efter omogen kart med mogen frukt i handen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Dum dulcia praesto sunt, acerba loqui perinde est ac acerbos fructus edere, cum matura praesto sint. (C)

პოლონური (Polski)
Znając słodycz owoców dojrzałych i zdrowych, Woli cierpkość zielonej jagody?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பழமும் காயும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவனுடைய வீட்டில், இனிப்பான - சுவையான பலன் இருக்கிறது. ஆனால், அவன் அதை தின்னாமல், கசப்பான - புளிப்பான காயை எடுத்து தின்கிறான். எவனாவது காயை எடுத்து தின்பானா?

அதுபோல, கனிவான - இனிமையான வார்த்தைகள் பேசினால், காரியம் சாதகமாக முடியும்.

அதைவிட்டு, கடுகடுப்பாக பேசி, விரோதத்தை ஏற்படுத்தி, காரியத்தையும் கெடுத்துக்கொள்வது ஏன்?

பகைவனாக இருந்தாலும், அவனிடம் கனிவாகப் பேசினால், அவன் மனம் மாறி நண்பனாக ஆகிவிடுவான்.


இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22