ಸ್ವಗತ ಸಂಭಾಷಣೆ

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.   (௲௨௱௪௰௧ - 1241) 

ಓ ಮನಸ್ಸೇ, ಈ ಸಹಿಸಲಾರದ ವಿರಹ ಯಾತನೆಯನ್ನು ಪರಿಹರಿಸುವ ಮದ್ದೊಂದನ್ನು ನೀನು ಆಲೋಚಿಸಿ ಹೇಳಲಾರೆಯಾ?  (೧೨೪೧)

ტამილური (தமிழ்)
நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ? (௲௨௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? (௲௨௱௪௰௧)
— மு. வரதராசன்


நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா? (௲௨௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா? (௲௨௱௪௰௧)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀬𑁄 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂 𑀏𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀏𑁆𑀯𑁆𑀯𑀦𑁄𑀬𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum
Evvanoi Theerkkum Marundhu
— (Transliteration)


niṉaittoṉṟu collāyō neñcē eṉaittoṉṟum
evvanōy tīrkkum maruntu.
— (Transliteration)


My heart, can't you suggest any remedy at all For this incurable sickness?

ჰინდი (हिन्दी)
रोग-शमन हित रे हृदय, जो यह हुआ असाध्य ।
क्या न कहोगे सोच कर, कोई औषध साध्य ॥ (१२४१)


ტელუგუ (తెలుగు)
తెలిసియున్న నీకు దెలుపవే హృదయమ్ము
మదన తాపమునకు మందునొకటి. (౧౨౪౧)


მალაიალამი (മലയാളം)
വിരഹദുഃഖത്താലെന്നിലേർപ്പെട്ടിട്ടുള്ള കേടുകൾ മാറാനൗഷധമെന്താണെന്നെന്നോടോതുക നെഞ്ചമേ (൲൨൱൪൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दु:खरूपामयं हन्तुमेकं भेषजमस्ति चेत् ।
हे चित्त ! सम्यगालेच्य न ब्रूया: किन्तु तत्तु मे ॥ (१२४१)


იაპონური (සිංහල)
විමසා ලා කිසි ම - නො කියන්නෙහි ද? බෙහෙතක් සිතේ ෟ මේ නැග එන - නපුරු රෝගය සුව කරත හැකි (𑇴𑇢𑇳𑇭𑇡)

ჩინური (汉语)
心乎! 爾能設法愈妾相思之憂鬱乎? (一千二百四十一)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Dapat-kah kau fikirkan, O Hati-ku, dan charikan jalan, biar apa sahaja, untok nienyembohkan diri-ku dari penyakit yang tidak ter- semboh ini?
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
그녀는불치의상사병을치료할수있는몇가지약처방전을구하고있다. (千二百四十一)

რუსული (Русский)
Сердце мое, расскажи мне, где то лекарство,,оторое спасет меня от страданий

არაბული (العَرَبِيَّة)
أيها القلب ! ألا تستطيع أن تتفكر وتـفتش عن دواء ينقذنى من هذا المرض المزمن (١٢٤١)


ფრანგული (Français)
O mon cœur ! Ne découvriras-tu pas et ne me diras-tu pas un remède, quoiqu'il puisse être, à cette maladie incurable?

გერმანული (Deutsch)
Willst du, mein Herz, nicht nachdenken und mir irgendein Heilmittel nennen, das diese Krankhei heilt?

შვედური (Svenska)
Kan du ej, mitt hjärta, fundera ut en medicin av något slag som botar denna svåra kärlekssmärta?
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Remedium quaerit, quo impatientiae suae medeatur: Anime mi l nonne remedium quodeumque excogitans, quod dolo-rem meum removeat, indicare mihi potcs? (MCCXLI)

პოლონური (Polski)
Serce! Chyba istnieją jakoweś sposoby Na cierpienia poczęte z kochania?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22