ಅಂಗಗಳು ಕೃಶವಾಗುವುದು

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.   (௲௨௱௩௰௮ - 1238) 

ಅಪ್ಪಿಕೊಂಡ ನನ್ನ ಕೈಗಳನ್ನು ಸಡಿಲಿಸಿದೊಡನೆಯೇ ಚಿನ್ನದ ಬಳೆಗಳನ್ನು ತೊಟ್ಟ ಕಾಮಿನಿಯ ನೊಸಲು (ಅಲ್ಪ ವಿರಹವನ್ನೂ ಸಹಿಸಲಾರದೆ) ವಿವರ್ಣವಾಯಿತು.  (೧೨೩೮)

ტამილური (தமிழ்)
தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே! (௲௨௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. (௲௨௱௩௰௮)
— மு. வரதராசன்


முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே! (௲௨௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது (௲௨௱௩௰௮)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀬𑀗𑁆𑀓𑀺𑀬 𑀓𑁃𑀓𑀴𑁃 𑀊𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑀘𑀦𑁆𑀢𑀢𑀼
𑀧𑁃𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀺𑀧𑁆 𑀧𑁂𑀢𑁃 𑀦𑀼𑀢𑀮𑁆 (𑁥𑁓𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal
— (Transliteration)


muyaṅkiya kaikaḷai ūkkap pacantatu
paintoṭip pētai nutal.
— (Transliteration)


For once I relaxed my hugging arms, This poor girl’s forehead turned pale.

ჰინდი (हिन्दी)
आलिंगन के पाश से, शिथिल किये जब हाथ ।
तत्क्षण पीला पड गया, सुकुमारी का माथ ॥ (१२३८)


ტელუგუ (తెలుగు)
సడలినంత కొంత దృఢ బాహుబంధమ్ము
మందమయ్యె కాంతి మగువ నొసట. (౧౨౩౮)


მალაიალამი (മലയാളം)
ഹസ്തങ്ങൾ തഴുകും നേരമൽപ്പമൊന്നയവാകുകിൽ വളയാൾ മങ്കയിൻ നെറ്റി വർണ്ണഭേദം ഭവിച്ചിടും (൲൨൱൩൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
परिष्यवज्य प्रियं हस्तो यदा तु शिथिलीकृत: ।
तदा वलयहस्ताया: फालमासित्तु निष्प्रभम् । (१२३८)


იაპონური (සිංහල)
මරා මිණි වළලු - සුපැළඳි රුවැති කත ගේ නළල සුදුමැලි විය - සසඟයෙහි අත් ඈත් කළවිට (𑇴𑇢𑇳𑇬𑇨)

ჩინური (汉语)
昔時歡聚, 稍一分隔, 伊人卽面額慘白, 將何以擔此離愁耶? (一千二百三十八)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Sedang kami berpelok suatu waktu dahulu, aku longgarkan tangan- ku sadikit, dan dalii kekaseh-ku suchi dengan serta-merta sahaja men- jadi puchat.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
그가껴안았던팔을약간느슨하게했을때조차, 그녀의이마는단번에창백해졌다. (千二百三十八)

რუსული (Русский)
Стоит мне выпустить любимую из объятий,,ак тут же лоб ее бледнеет

არაბული (العَرَبِيَّة)
أرخيت أذرعى يوما عند ماعا نقتها فوجدت جبهتها قد صارت شاحبة اللون على الفور (١٢٣٨)


ფრანგული (Français)
Un jour que je l'embrassais fort, j'ai desserré un peu les bras pour ne pas lui faire da mal. Le front de cette femme ingénue qui porte des bracelets verts a pâli, ne pouvant souffrir ce geste. Que sera-t-il devenu, pendant toute cette séparation?

გერმანული (Deutsch)
Als ich die Arme bei der Umarmung lockerte, wurde die Stirn der Frau mit den goldenen Armreifen fahl.

შვედური (Svenska)
När jag en gång lossade min käras armar ur hennes hårda famntag bleknade strax den guldarmbandsprydda skönas panna.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Domiuus, qui confectis uegotiis revertitur, ante factorum recordaus, secum dicit: Cum amplccteutia brachia paullulum remitterem, frons puellae splendida armilla statim pallescebat. (MCCXXXVIII)

პოლონური (Polski)
Przypominam dziś sobie, że kiedyś pode mną Nagle zbladła, jak niebo od wschodu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22