ವದಂತಿಯನ್ನು ಕುರಿತು ಆಡುವುದು

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.   (௲௱௪௰௪ - 1144) 

ವದಂತಿಯಿಂದ ನಮ್ಮ ಕಾಮವು ವೃದ್ಧಿಸುತ್ತಿದೆ; ಅದಿಲ್ಲವಾಗಿದ್ದರೆ ಕಾಮವು ಸೊರಗಿ ನಶಿಸಿಹೋಗುವುದು.  (೧೧೪೪)

ტამილური (தமிழ்)
ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே! (௲௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். (௲௱௪௰௪)
— மு. வரதராசன்


ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும். (௲௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும் (௲௱௪௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀯𑁆𑀯𑁃𑀬𑀸𑀮𑁆 𑀓𑀯𑁆𑀯𑀺𑀢𑀼 𑀓𑀸𑀫𑀫𑁆 𑀅𑀢𑀼𑀯𑀺𑀷𑁆𑀶𑁂𑀮𑁆
𑀢𑀯𑁆𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀇𑀵𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu
— (Transliteration)


kavvaiyāl kavvitu kāmam atuviṉṟēl
tavveṉṉum taṉmai iḻantu.
— (Transliteration)


Rumours enhance my love which might have Otherwise waned losing its power.

ჰინდი (हिन्दी)
पुरजन के अपवाद से, बढ़ जाता है काम ।
घट जायेगा अन्यथा, खो कर निज गुण-नाम ॥ (११४४)


ტელუგუ (తెలుగు)
వృద్ధిపొందె వలపు వేమారు దృఢముగా
నోట నోట బడిన మాటవలన. (౧౧౪౪)


მალაიალამი (മലയാളം)
ജനങ്ങൾ പഴിചൊല്ലുമ്പോൾ പ്രേമം ശക്തിവരിക്കയായ് പഴിനാട്ടിൽ പരക്കാഞ്ഞാലുണ്ടാവില്ലിത്ര തീവ്രത (൲൱൪൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
मम काम: प्रजानां तु प्रचारेण प्रवर्धित: ।
काम: प्रचाररहित्ये नूनं सङ्कुचितो भवेत् ॥ (११४४)


იაპონური (සිංහල)
කසු කුසු නිසාම ය - කාම වේගය වැඩුනේ එය නොමැති කල්හි - එ ගති නැති වී කෙමෙන් අඩුවෙයි (𑇴𑇳𑇭𑇤)

ჩინური (汉语)
謠涿之濫, 愈使余之愛奮興, 若非如是, 將枯燥無味矣. (一千一百四十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kehebohan ini sa-makin menambahkan keinginan-ku terhadap si- gadis jelita: tanpa-nya chinta-ku kapada-nya mungkin merosot sa- mata.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
이런소문때문에그의사랑은커진다. 아니면, 사랑은약해지고희미해지리라. (千百四十四)

რუსული (Русский)
Молва увеличивает мою любовь. Без молвы моя любовь могла и угаснуть

არაბული (العَرَبِيَّة)
كلما ترتفع ونتتشر الاشاعات عنها يزداد إشتياقى إليها أكثر فأكثرو إلا يصير حبى لها أمرا ثافها (١١٤٤)


ფრანგული (Français)
Mon amour s'est développé par la clameur publique. A défaut de celle-ci, il aurait perdu sa force et se serait étiolé.

გერმანული (Deutsch)
Meine Liebe verstärkt sich durch das Gerücht - ohne das Gerücht nimmt sie ab und verliert ihr Wesen.

შვედური (Svenska)
Min åtrå har stegrats av skvallret. Utan detta hade den måhända vissnat och förlorat sin glans.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Sermouibus maledicis amor crescit, si deessent, suavitate amissa rnarccsceret, (MCXLIV)

პოლონური (Polski)
Czuję się wywyższony i dumny z miłości, Jeno tuszę, by nie spowszedniała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22