ಲಜ್ಜಾ ತ್ಯಾಗವನ್ನು ಪ್ರಕಟಿಸುವುದು

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132) 

(ನಲ್ಲೆಯ ವಿರಹ ತಾಪದ ) ನೋವನ್ನು ತಾಳಲಾರದೆ ನನ್ನ ಒಡಲೂ ಪ್ರಾಣವೂ ನಾಚಿಕೆಯನ್ನು ತೋರೆದು ತಾಳೆಗುದುರೆಯನ್ನು ಏರುವುದು.  (೧೧೩೨)

ტამილური (தமிழ்)
காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன (௲௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன. (௲௱௩௰௨)
— மு. வரதராசன்


காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன. (௲௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன் (௲௱௩௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁄𑀷𑀸 𑀉𑀝𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑀼𑀫𑁆 𑀫𑀝𑀮𑁂𑀶𑀼𑀫𑁆
𑀦𑀸𑀡𑀺𑀷𑁃 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺 𑀦𑀺𑀶𑀼𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu
— (Transliteration)


nōṉā uṭampum uyirum maṭalēṟum
nāṇiṉai nīkki niṟuttu.
— (Transliteration)


Away with shame! Soul and body can bear no more, And will mount the madal.

ჰინდი (हिन्दी)
आत्मा और शरीर भी, सह न सके जो आग ।
चढ़े ‘मडल’ पर धैर्य से, करके लज्जा त्याग ॥ (११३२)


ტელუგუ (తెలుగు)
తాళలేక విరహ తాపమ్ము తనువది
సిగ్గు విడచి తిరుగ సిద్ధమయ్యె. (౧౧౩౨)


მალაიალამი (മലയാളം)
പ്രേമദുഃഖം സഹിക്കാതെൻ ദേഹ ദേഹികളൊപ്പമായ് ഓലക്കുതിരമേലേറാൻ ലജ്ജയില്ലാതെ നിൽക്കയാം (൲൱൩൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
वियोगदु:खं सोढुं यौ प्राणदेहौ न शक्नुत: ।
तौ लज्जां च परित्यज्य तुरगारे हणोद्यतौ ॥ (११३२)


იაპონური (සිංහල)
නො ඉවසන කය සහ - පණ රැගෙන බොරු අසු නැග විළි බිය සිඳ දමා - කරයි සක්මන් කාම වේගෙන් (𑇴𑇳𑇬𑇢)

ჩინური (汉语)
身心不能自持, 若攀於棕葉者, 羞恥掃地矣. (一千一百三十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Badan dan nyawa tidak dapat menanggong seksaan ini dan telah rela menaiki kuda palnhra: segala aib dan malu telah di-buangkan-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
이별의슬픔을견딜수없는, 애인의몸과마음은마달(madal)을탈준비가되어있다. (千百三十二)

რუსული (Русский)
Мое тело и душа испытывают терзания. Потеряв стыдливость,,ни взбираются на пальмирового коня

არაბული (العَرَبِيَّة)
الجسم والروح ا يتحملان ألم الفراق فعليها أن يركبا الرمث من سعف النخيل الهند ويسحقا كل كياسة وإناقة (١١٣٢)


ფრანგული (Français)
Ne pouvant supporter cette torture, le corps et l’âme ont le courage d’enfourcher (le cheval de) branchages de palmier, en abandonnant la honte.

გერმანული (Deutsch)
Körper und Seele leiden und nehmen Zuflucht zum Palmyrapferd - sie haben die Scheu abgelegt.

შვედური (Svenska)
Min kropp och själ står ej ut med skilsmässans plåga. Därför vill jag låta skammen fara och bestiga Madal-hästen.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Socia illum dehortoatur, ne equum palmyrae conscendat, dicens: ,,quo es pudore id conficere non potes." Domiuus respondet: Non perferens, corpus cum anima equum palmyrae conscendit pudore deposito. (MCXXXII)

პოლონური (Polski)
A zaś ciało i dusza kompletnie znękane Nie są zdolne do innej obrony.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22