ಆಲಿಂಗನ ಸುಖ

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109) 

ಪ್ರಣಯ ಕಲಹ, ಮತ್ತೆ ಸಮಾಧಾನ, ಆನಂತರ ಪರಸ್ಪರ ಅಪ್ಪುಗೆಯಲ್ಲಿ ಕೂಡುವುದು- ಇವು ಪ್ರಣಯ ಜೀವಿಗಳು ಪಡೆದ ಫಲವಾಗಿರುವುದು.  (೧೧೦೯)

ტამილური (தமிழ்)
ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும் (௲௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும். (௲௱௯)
— மு. வரதராசன்


படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்! (௲௱௯)
— சாலமன் பாப்பையா


ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும் (௲௱௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀮𑁆 𑀉𑀡𑀭𑁆𑀢𑀮𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀢𑀮𑁆 𑀇𑀯𑁃𑀓𑀸𑀫𑀫𑁆
𑀓𑀽𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀧𑀬𑀷𑁆 (𑁥𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ootal Unardhal Punardhal Ivaikaamam
Kootiyaar Petra Payan
— (Transliteration)


ūṭal uṇartal puṇartal ivaikāmam
kūṭiyār peṟṟa payaṉ.
— (Transliteration)


To fall out, make up, and unite again are the gains Reaped by those obsessed with love.

ჰინდი (हिन्दी)
मान मनावन मिलनसुख, ये जो हैं फल-भोग ।
प्रेम-पाश में जो पड़े, उनको है यह भोग ॥ (११०९)


ტელუგუ (తెలుగు)
కలిసినట్లు గలసి కలహించి కూడుట
కామకళకు ప్రణయ ధామమగును. (౧౧౦౯)


მალაიალამი (മലയാളം)
ഉടലോടുടൽ ചേർന്നള്ളിത്തഴുകിപ്പുണരുന്നതും കാമുകീകാമുകന്മാരായുള്ളവർക്കനുഭൂതിയാം (൲൱൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
विप्रयोग: समाधानं सम्मोग इति तत् त्रयम् ।
प्रोच्यते परमं भाग्यं प्रेमलक्ष्यैकजीविनाम् ॥ (११०९)


იაპონური (සිංහල)
නො කැමති බව වගේ - එය නැති කරන පිළිවෙත රමණයත් මේවා - කාමයෙන් ලත් යස ඉසුරු වෙයි (𑇴𑇳𑇩)

ჩინური (汉语)
嗔怒乖離, 降心相就, 重復修好, 皆愛人之甜美享受也. (一千一百九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Kerutan muka yang muram, kelembutan hati sa-lepas-nya, dan ke- mudian pelokan mesra, ini-lah keni‘matan manis yang di-rasai oleh para kekaseh.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
가장한반감, 화해, 성교는연인들이즐기는산물이다. (千百九)

რუსული (Русский)
Ссора, примирение и новые любовные объятия — это блаженство двоих, полных страсти

არაბული (العَرَبِيَّة)
الغضب المائج والقلب اللين والعناق من جديد هذه هي الحلويات التى يتمتع بها المجنون (١١٠٩)


ფრანგული (Français)
Bouder, se réconcilier et s'unir: tel est le profit qu'obtiennent les amants, qui se livrent constamment à l'amour.

გერმანული (Deutsch)
Liebesstreit, gut werden und umarmen - das sind die üblichen Gewinne solcher, die sich in Liebe vereinen.

შვედური (Svenska)
Kärleksgnabb, kärlekslek och samlagets ljuvlighet är de frukter som skördas av dem som i förenas kärlekens lusta.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Socia domino dixerat: ,,quia perpetuum, iuquit, conjugium, quod occultare non opus sit, graturn est, illam do mum ducerc te oportet." Dominus abnuit, commoda conjugii ironice extollens: Inter se succensere, in concordiam redire, conjungi; eorum sunt bona, qui amorem jungunt. (MCIX)

პოლონური (Polski)
Czasem gniew, potem dąsy i znów przebaczenie Na kolejnym kochanków spotkaniu...
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22