ಭಿಕ್ಷಾಟನೆ

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.   (௲௫௰௪ - 1054) 

ಕೃಪಣತೆಯನ್ನು ಕನಸಿನಲ್ಲಿಯೂ ಅರಿಯದವರ ಬಳಿ ಬೇಡಿ ಪಡೆದುಕೊಳ್ಳುವುದು. ತಾವೇ ದಾನ ಮಾಡಿದುದಕ್ಕೆ ಸಮಾನ.  (೧೦೫೪)

ტამილური (தமிழ்)
தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும் (௲௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது. (௲௫௰௪)
— மு. வரதராசன்


ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே. (௲௫௰௪)
— சாலமன் பாப்பையா


இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும் (௲௫௰௪)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀈𑀢𑀮𑁂 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀓𑀭𑀢𑁆𑀢𑀮𑁆
𑀓𑀷𑀯𑀺𑀮𑀼𑀫𑁆 𑀢𑁂𑀶𑁆𑀶𑀸𑀢𑀸𑀭𑁆 𑀫𑀸𑀝𑁆𑀝𑀼 (𑁥𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu
— (Transliteration)


irattalum ītalē pōlum karattal
kaṉavilum tēṟṟātār māṭṭu.
— (Transliteration)


Begging from men who do not refuse even in their dreams Is as honorable as bestowing.

ჰინდი (हिन्दी)
जिन्हें स्वप्न में भी ‘नहीं’, कहने की नहिं बान ।
उनसे याचन भी रहा, देना ही सम जान ॥ (१०५४)


ტელუგუ (తెలుగు)
ఇచ్చినంత గొప్ప యిమ్మని యడుగుట
కలనునైన దాచఁ గానివాని. (౧౦౫౪)


მალაიალამი (മലയാളം)
നിദ്രയിലുമൊളിക്കാത്ത തന്മയുള്ളോരിടത്തു പോയ് യാചിപ്പതു ദാനംപോലെ യോഗ്യമെന്നുര ചെയ്യലാം (൲൫൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
स्वप्नेऽपि कपटं वाक्यं प्रयोक्तुमविजानत: ।
दातुरग्रे याचनापि दानेन सादृशं भवेत् ॥ (१०५४)


იაპონური (සිංහල)
සිහිනෙන් පමණවත් - සඟවාලීම හුරු නැති සුදනන්ගෙන් සිඟා - යැදුම දීමක් හා සමානයි (𑇴𑇮𑇤)

ჩინური (汉语)
彳:施者卽使在夢中亦不拒人, 乞向此人, 亦足爲榮矣. (一千五十四)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah orang yang tidak akan berkata tidak kapada sa-barang per- mintaan walau pun di-dalam mimpi: meminta sedekah kapada orang yang saperti ini sama mulia-nya dcngan pemberian-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
구걸은 꿈에서도 결코 구호품 주기를 거부하지 않는 자에게 구걸할 때, 구호품을 주는 것이나 다름없다. (千五十四)

რუსული (Русский)
Просить милостыню — это то же самое, что давать ее,,сли дающие и во сне не подумают отказать в просимом

არაბული (العَرَبِيَّة)
الرجل الذى لا ينكر من عطاء شيئ يطلب احد حتى فى حالة حلمه طالب الخير منه أطبر شرفا من الذى يجود بخيراته (١٠٥٤)


ფრანგული (Français)
Demander la charité â ceux qui ne savent pas, même dans leur songe, cacher ce qu’ils ont équi vaut à donner (aux pauvres).

გერმანული (Deutsch)
Wer nicht einmal in Träumen daran denkt zurückzuhalten - den anzubetteln ist gleich Geben.

შვედური (Svenska)
Att tigga av dem som ej ens i drömmen förmår undanhålla något är lika <angenämt> som att själv kunna ge allmosor.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Coram iis, qui etiam in somnio negare nesciant, ipsa mendicatio largitioni erit par. (MLIV)

პოლონური (Polski)
Prośba nie jest bolesna, gdy ten, który daje, Nawet we śnie jest gotów wspomagać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22