ಬಡತನ

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048) 

ನಿನ್ನ ಕಷ್ಟಕ್ಕೇಡು ಮಾಡಿ (ನನ್ನನ್ನು) ಕೊಂದ ಬಡತನವು ಇಂದೂ (ನನ್ನಬಳಿ) ಬರಲಿದೆಯೇ? (ಎಂದು ಬಡವನಾದವನು ಪ್ರತಿದಿನವೂ ಚಿಂತಿಸುತ್ತನೆ)  (೧೦೪೮)

ტამილური (தமிழ்)
நேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ? (௲௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀯𑀭𑀼𑀯𑀢𑀼 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄 𑀦𑁂𑁆𑀭𑀼𑀦𑀮𑀼𑀫𑁆
𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀢𑀼 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀦𑀺𑀭𑀧𑁆𑀧𑀼 (𑁥𑁞𑁙)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu
— (Transliteration)


ინგლისური (English)
iṉṟum varuvatu kollō nerunalum
koṉṟatu pōlum nirappu.
— (Transliteration)


ინგლისური (English)
Will that hunger which almost killed me yesterday, Pester me even today?

ჰინდი (हिन्दी)
कंगाली जो कर चुकी, कल मेरा संहार ।
अयोगी क्या आज भी, करने उसी प्रकार ॥ (१०४८)


ტელუგუ (తెలుగు)
నిన్న బడిన బాధ నేడెట్లు బడనంచు
తల్లడిల్లు పేద తలచి దలచి. (౧౦౪౮)


მალაიალამი (മലയാളം)
ഇന്നലെക്കൊല ചെയ്‌വാനായ് പിടികൂടിയ ദൈന്യത  ഇന്നും വന്നണയുന്നല്ലോയെന്നു നിത്യം തപിച്ചിടും  (൲൪൰൮)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
मरणान्तकरक्रूरदारिद्र्यानुभवव्यथा ।
श्च: पुन: किं भवेद्वेति दरिद्र: चिन्तयेत् सदा ॥ (१०४८)


იაპონური (සිංහල)
ඊයේ වූ පමණ - කරදර ගැහැට හිරිහැර අදත් දුක් දේවි ද  - දුගී බව වූ නපුරු සපැමිණ (𑇴𑇭𑇨)

ჩინური (汉语)
貧賤可畏哉! 昨日幾乎陷於死地, 今日猶能再來乎? (一千四十八)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Mesti-kah Kepapaan mengawani-ku juga hari ini? Ia menyeksa diri- ku baru sa-malam sahaja sa-hingga maut diri-ku.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
절대극빈함에있는자들은한없는빈곤이될것인지에대해항상우려한다. (千四十八)

რუსული (Русский)
Неужели нужда, что чуть было не сгубила меня вчера, снова придет сегодня?

არაბული (العَرَبِيَّة)
كيف يمكن لى أن أصاحب الفقر اليوم ؟ فقد ذقت مرارته أمس وقاسيت منه شدايد وبليات كثيرة (١٠٤٨)


ფრანგული (Français)
L'indigence, qui m'a fait souffrir hier, viendra-t-elle encore aujourd'hui (me faire souffrir)?

გერმანული (Deutsch)
Kommt sie heute auch - die Armut, die mich gestern beinahe tötete?

შვედური (Svenska)
Skall den fattigdom som så när tog livet av mig i går månne drabba mig också i dag?

ლათინური (Latīna)
Paupertas, quae heri me quasi interfecit, - num hodie quoque ventura est? (MXLVIII)

პოლონური (Polski)
«O mój losie! Czy dziś znów zabraknie pieniędzy I rodzina, jak zawsze, ma pościć»?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22