ಹಗೆಯ ರೀತಿಯನರಿವುದು

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.   (௮௱௭௰௩ - 873) 

ತಾನುಏಕಾಕಿಯಾಗಿದ್ದು ಹಲವು ಜನರ ಹಗೆತನವೆನ್ನೇ ಸಂಪಾದಿಸಿಕೊಳ್ಳುವವನು ಹುಚ್ಚರಿಗಿಂತ ಮಿಗಿಲಾದ ಅರಿವುಗೇಡಿಯಾಗುವನು.  (೮೭೩)

ტამილური (தமிழ்)
தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான் (௮௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான். (௮௱௭௰௩)
— மு. வரதராசன்


தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன். (௮௱௭௰௩)
— சாலமன் பாப்பையா


தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும் (௮௱௭௰௩)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀫𑀼𑀶𑁆 𑀶𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀏𑀵𑁃 𑀢𑀫𑀺𑀬𑀷𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀧𑀓𑁃𑀓𑁄𑁆𑀴𑁆 𑀧𑀯𑀷𑁆 (𑁙𑁤𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan
— (Transliteration)


ēmuṟ ṟavariṉum ēḻai tamiyaṉāyp
pallār pakaikoḷ pavaṉ.
— (Transliteration)


It is worse than madness for one who has no allies, To make numerous enemies.

ჰინდი (हिन्दी)
एकाकी रह जो करे, बहुत जनों से वैर ।
पागल से बढ़ कर रहा, बुद्धिहीन वह, खैर ॥ (८७३)


ტელუგუ (తెలుగు)
తనకు బలము లేకఁ దనవారు లేకుండ
కలహమునకు దిగినఁ గలదె బుద్ధి. (౮౭౩)


მალაიალამი (മലയാളം)
ഏകനായ് തുണയില്ലാതെ പലരിൽ പക വെക്കുകിൽ ഭ്രാന്തനാണെന്നതേക്കാളും മോശമായ് കരുതപ്പെടും (൮൱൭൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
नानाजनविरोधी यो बन्धुमित्रविवर्जित: ।
उन्मत्तपुरुषाच्चापि ज्ञानहीन: स गण्यते ॥ (८७३)


იაპონური (සිංහල)
තනිවම හිඳ බොහෝ - සතූරන් ඇති කරන අය උමතූනටත් වැඩිය - උමතූවන් යැයි කීහ පඩුවෝ (𑇨𑇳𑇰𑇣)

ჩინური (汉语)
人若招惹敵人, 使其憤怒, 較之狂人尤無理智也. (八百七十三)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah raja yang tiada rakan, tetapi chuba menentang musoh yang berbilang: dia lebeh gila daripada orang yang telah gila.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
홀로있을때많은자들의반목을유발하는자는미친자보다더어리석다. (八百七十三)

რუსული (Русский)
Живущий в одиночестве человек, питающий ненависть к окружающим, намного страшней, чем сумасшедший

არაბული (العَرَبِيَّة)
الملك الذى لا يجد لـه حلفاء ويتحدى الأعداء الكثيرين لمحاربته معهم هو أكثر حمقا من مجنون (٨٧٣)


ფრანგული (Français)
Celui qui a une multitude d'ennemis et par suite reste isolé, est le plus insensé des fous.

გერმანული (Deutsch)
Der ist ein schlimmerer Narr als der Verrückte - wer sich die Feindschaft vieler zuzieht, selbst aber allein steht.

შვედური (Svenska)
Den galnaste bland galna är den som ensam drar på sig mångas fiendskap.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Mente capto est miserior, qui, quamvis solus sit, multorum inirni-citias suscipiat. (DCCCLXXIII)

პოლონური (Polski)
Ten, kto sam się naraża na czyjąś nienawiść, Wykazuje tym własną niezdarność.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22